உள்ளடக்கத்துக்குச் செல்

பேண்டிகோட்டா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பேண்டிகோட்டா
புதைப்படிவ காலம்:கோலோசீன்
(பேண்டிகோட்டா பெங்காலென்சிசு)
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
பேண்டிகோட்டா

மாதிரி இனம்
இந்தியப் பெருச்சாளி[1]
சிற்றினங்கள்

பேண்டிகோட்டா பெங்காலென்சிசு
பேண்டிகோட்டா இண்டிகா
பேண்டிகோட்டா சாவெலி

பேண்டிகோட்டா (Bandicota) என்பது ஆசியாவைச் சேர்ந்த கொறித்துண்ணிகளின் பேரினமாகும். இது பெரிச்சாலிகள் என்று அழைக்கப்படுகிறது. இவற்றின் பொதுவான பெயர் மற்றும் பேரினப் பெயர் தெலுங்கு மொழி வார்த்தையான பாண்டிகொக்கு (పందికొక్కు) என்பதிலிருந்து பெறப்பட்டது. டி. என். ஏ. ஆய்வுகள் ரேட்டசு சென்சு லாடோவின் ஒரு பகுதியாக மலுக்கு மற்றும் ஆத்திரேலிய ரேட்டசு பேரினங்களின் பரவலின் ஒற்றை சிற்றின பேரின இன உறவின் சகோதர கிளையாக இருப்பதைக் கண்டறிந்துள்ளது.[2]

சிற்றினங்கள்[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Wilson, D. E., and Reeder, D. M. (eds), ed. (2005). Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0-801-88221-4. {{cite book}}: |edition= has extra text (help); |editor= has generic name (help)CS1 maint: multiple names: editors list (link)
  2. THOMSON, VICKI; WIEWEL, ANDREW; CHINEN, ALDO; MARYANTO, IBNU; SINAGA, M. H.; HOW, RIC; APLIN, KEN; SUZUKI, HITOSHI (2018-08-15). "A perspective for resolving the systematics of Rattus, the vertebrates with the most influence on human welfare". Zootaxa 4459 (3): 431–452. doi:10.11646/zootaxa.4459.3.2. பன்னாட்டுத் தர தொடர் எண்:1175-5334. பப்மெட்:30314119. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேண்டிகோட்டா&oldid=4026902" இலிருந்து மீள்விக்கப்பட்டது