பேச்சு:வடிவேலு (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
Sound mp3.png திரைப்படம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் திரைப்படம் என்னும் திட்டத்துள் வடிவேலு (நடிகர்) எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

வடிவேல், வடிவேலு .......... எது சரி?--பாஹிம் (பேச்சு) 10:35, 7 ஆகத்து 2014 (UTC)

வடிவேலு.--Kanags \உரையாடுக 10:38, 7 ஆகத்து 2014 (UTC)
வடிவேலன் -> வடிவேல். வடிவேலன் என்பது தமிழ்ப் பெயர். தற்காலத்தில் வடிவேல் என அழைக்கின்றனர். வடிவேலு என்பது வடிவேல் என்பதன் பெயர்த் திரிபு. வடிவேலு என்ற பெயரில் அழைக்கப்பட்டால் அவ்வாறே இருக்க வேண்டும். இவரது பெயர் வடிவேலு என்பதே. -தமிழ்க்குரிசில் (பேச்சு) 16:48, 9 ஆகத்து 2014 (UTC)

வைகைப்புயல் வடிவேலு கட்டுரைப் பேச்சுப் பக்கத்திலிருந்து[தொகு]

இவருக்கு வடிவேலு என்ற கட்டுரை உள்ளது, இவரைப்பற்றிய தகவல்களை அங்கு தாருங்கள். --குறும்பன் (பேச்சு) 01:00, 10 அக்டோபர் 2014 (UTC)