பேச்சு:பேசாத அன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

தலைப்பு குறித்து[தொகு]

பேசாத அன்னம் என்பது மாந்தநோக்கில் உள்ளது. கூவாத, அகவாத போன்ற சொற்களில் பொருத்தமானதை ஆளலாமென நினைக்கிறேன். -- சுந்தர் \பேச்சு 07:33, 30 ஆகத்து 2012 (UTC)

ஆட்சேபனையில்லை. பொருத்தமான தலைப்பிற்கு மாற்றிவிடுங்கள். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டதால் அதற்கேற்ப மாற்றிவிடலாம். --Anton (பேச்சு) 07:47, 30 ஆகத்து 2012 (UTC)
ஊமை என்ற சொல் மாந்தர்களுக்குத் தற்போது தவிர்க்கப்படுகிறது..பிற உயிரினங்களுக்குமா ?--மணியன் (பேச்சு) 07:49, 30 ஆகத்து 2012 (UTC)
நல்ல கேள்வி. எனக்கென்னவோ அவ்வாறு விலங்குகளுக்குப் பயன்படுத்துவதில் தவறில்லையோ எனத் தோன்றுகிறது. -- சுந்தர் \பேச்சு 07:58, 30 ஆகத்து 2012 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பேசாத_அன்னம்&oldid=1199689" இருந்து மீள்விக்கப்பட்டது