பேசாத அன்னம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பேசாத அன்னம்
Mute Swan
CygneVaires.jpg
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: Anseriformes
குடும்பம்: வாத்து
துணைக்குடும்பம்: Anserinae
சிற்றினம்: Cygnini
பேரினம்: Cygnus
இனம்: C. olor
இருசொற் பெயரீடு
Cygnus olor
(Gmelin, 1789)

பேசாத அன்னம் (Mute Swan, "Cygnus olor") என்பது அன்ன இன, அன்ன மற்றும் வாத்து குடும்பத்தைச் சேர்ந்த வாத்து உறுப்பு பறவையாகும். இது ஐரோப்பாவிலும், ஆசியாவிலும் அதிகம் காணப்பட்டும், தூர தென் ஆப்பிரிக்காவில் குளிர்காலத்திலும் காணப்படும். இது தென் அமெரிக்கா, ஆஸ்திரலேசியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய இடங்களிற்கு அறிமுகம் செய்யப்பட்ட ஓர் இனமாகும். 'பேசாத' என்ற பெயர் மற்ற அன்னங்களைவிட இது குறைவாக ஒலியெழுப்புவதால் ஏற்பட்டது.[2][3][4] இதன் நீளம் 125 முதல் 170 சென்டிமீட்டர்கள் (49 முதல் 67 in)செ.மீ. ஆகும். வளர்ந்த அன்னம் இறகு முழுவதும் வெண்மையாகவும் கருப்பு ஓரத்தையுடடைய செம்மஞ்சள் அலகுடன் காணப்படும்.

குறிப்புக்கள்[தொகு]

  1. "Cygnus olor". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2006. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் (2004). பார்த்த நாள் May 2006.
  2. del Hoyo, J., et al., தொகுப்பாசிரியர் (1992). Handbook of the Birds of the World. 1. Barcelona: Lynx Edicions. பக். 577–78. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:84-87334-10-5. 
  3. Snow, D. W.; Perrins, C. M. (1998). The Birds of the Western Palearctic (Concise ). Oxford: Oxford University Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-19-854099-X. 
  4. Madge, S.; Burn, H. (1987). Wildfowl: An Identification Guide to the Ducks, Geese and Swans of the World. A & C Black. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-7470-2201-1. 

வெளியிணைப்புக்கள்[தொகு]

Commons-logo-2.svg
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Cygnus olor
என்பதின் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேசாத_அன்னம்&oldid=3222717" இருந்து மீள்விக்கப்பட்டது