பேச்சு:புயல்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

@Kanags, இக்கட்டுரையில் நான் செய்துள்ள திருத்தம் சரிதானா என்பதனை உறுதி செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன். வெப்ப மண்டலச் சூறாவளி எனும் கட்டுரைக்குப் பதிலாக சூறாவளி எனும் கட்டுரைக்கு வழிமாற்று செய்துள்ளேன். --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 21:45, 27 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]

சரியான வழிமாற்றலே.--Kanags \உரையாடுக 07:43, 28 ஆகத்து 2017 (UTC)[பதிலளி]
சூறாவளிக்கான வழிமாற்றை நீக்கியிருக்கிறேன். en:storm ஆங்கிலக் கட்டுரைக்கான மொழிபெயர்ப்பை புயல் என்ற தலைப்பில் முடிந்தவர்கள் விரைந்து எழுதுமாறு வேண்டுகிறேன். @கி.மூர்த்தி, உலோ.செந்தமிழ்க்கோதை, and Parvathisri: நன்றி.--Kanags \உரையாடுக 08:39, 17 சனவரி 2020 (UTC)[பதிலளி]

@கி.மூர்த்தி, Parvathisri, Kanags, and மா. செல்வசிவகுருநாதன்:}}cyclone-சூறாவளி; Typhoon-கடுஞ்சூறாவளி;Storm-புயல்;Tropical storm-வெப்பமண்டலச் சூறாவளி எனவே,இவற்றுக்கான தனித்தனிக் கட்டுறைகள் தேவை. இதற்காக இருக்கின்ற சரியான தலைப்பின் பெயரை மாற்றிக் கொண்டிருக்க வேண்டாம். எனவே வெப்பமண்டலச் சூறாவளி எனும் பெயரை மீட்டமைத்தலே நல்லது. எனவே தேவையற்ற வழிமாற்றுகளையும் மீட்டமைக்கவும். வளிமண்டலவியலில் ஆழ்ந்த அறிவு பெற்று தலைப்புகளை மாற்றுக. நுட்பமாக இவற்றின் பொருள் வேறானவை. மேலும் சூறாவளிகளில் பலவகை அவற்றின் தன்மையைப் பொறுத்தும் புவியிடங்களைப் பொறுத்தும் உண்டு. வளிமண்டலக் காற்றுகளில் 150 க்கும் மேற்பட்ட வகைகள் உண்டு (காண்க, சுற்றுச்சூழல் களஞ்சிய அகராதி, அண்ணா பல்கலைக்கழகம்). இந்திய நாட்டுச் சூறாவளிகள் வேறு. வட அமெரிக்கச் சூறாவளிகள் வேறு. சுற்றாடலியல் உருவாகிய பிறகு இவை மேலும் நுட்பமாக ஆய்வு செய்யப்படுகின்றன.உலோ.செந்தமிழ்க்கோதை (பேச்சு) 01:06, 18 சனவரி 2020 (UTC)[பதிலளி]

@உலோ.செந்தமிழ்க்கோதை: வெப்ப மண்டலச் சூறாவளி தனிக் கட்டுரையாக உள்ளது.--Kanags \உரையாடுக 06:33, 18 சனவரி 2020 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:புயல்&oldid=2896678" இலிருந்து மீள்விக்கப்பட்டது