பேச்சு:பாசுபோமாலிப்டிக் அமிலம்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசுபோமாலிப்டிக் அமிலம் என்னும் கட்டுரை தமிழ் விக்கிப்பீடியாவின் மேம்பாடு கருதி உருவாக்கப்பட்ட விக்கிக்கோப்பை எனும் போட்டிக்காக உருவாக்கப்பட்டது ஆகும். விரும்பின் நீங்களும் இக்கட்டுரையை திருத்தி, விரிவாக்கி தமிழ் விக்கிப்பீடியாவின் வளர்ச்சியில் பங்கெடுக்கலாம்.

en:Heteropoly acid என்பதைத் தமிழில் எவ்வாறு அழைக்கலாம். @செல்வா:--Kanags \உரையாடுக 01:20, 21 சனவரி 2017 (UTC)[பதிலளி]

@செல்வா: மற்றும் Kanags அவர்களின் பார்வைக்கு - பல்லினபல்லாக்சோ அமிலம் என்று அழைக்கலாம் என நினைக்கிறேன்.--கி.மூர்த்தி (பேச்சு) 03:01, 21 சனவரி 2017 (UTC)[பதிலளி]