பேச்சு:படுகர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

இரவி, மணியன், ஆன்டன் , கனக்ஸ், மா. செல்வசிவகுருநாதன் Senthilrk என்ற பயனர் மீண்டும் மீண்டும் இக்கட்டுரையிலிருந்து உள்ளடக்கங்களை நீக்கி உள்ளார். அதன் பிறகு அனானியாகவும் நீக்கியுள்ளார். இவற்றை ஒட்டுமொத்தமாக மீளமைப்பது எப்படி? முயற்சி செய்தேன். ஆனால் முழுவதும் மீட்பு செய்ய எனக்குத் தெரியவில்லை. உதவுங்கள். இப்பயனரைத் தற்பொழுது ஒரு மாதக் காலத்திற்குத் தடை செய்துள்ளேன். --நந்தகுமார் (பேச்சு) 20:19, 6 திசம்பர் 2014 (UTC)

தற்பொழுது நீக்கப்பட்டதை ஒவ்வொன்றாக மீளமைத்து உள்ளேன்.--நந்தகுமார் (பேச்சு) 20:29, 6 திசம்பர் 2014 (UTC)
ஐயா, பக்கத்தைக் காக்க வேண்டுகிறேன். அனோனிப் பங்களிப்புகளை இலகுவாக செய்யலாம். மீளமைக்கவும் நீண்டகாலம் எடுக்கலாம். பயனர் கணக்குகளால் விசமத்தொகுப்புகள் செய்தால் கட்டுப்படுத்துவது இலகு. நன்றி --♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 14:37, 15 திசம்பர் 2014 (UTC)
Yes check.svgY ஆயிற்று--நந்தகுமார் (பேச்சு) 15:12, 15 திசம்பர் 2014 (UTC)
நன்றி--♥ ஆதவன் ♥ 。◕‿◕。 ♀ பேச்சு ♀ 15:15, 15 திசம்பர் 2014 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:படுகர்&oldid=2166488" இருந்து மீள்விக்கப்பட்டது