பேச்சு:நோக்கியா லூமியா

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பெயர் சந்தேகம்[தொகு]

@Wwarunn:, தொகுப்புக்கு நன்றி! "நோக்கியா லுமியா" அல்லது "நோக்கியா லூமியா" எது சரியாக இருக்கும்? --- Aadhitharajan (பேச்சு) 02:16, 28 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

@Aadhitharajan: இரண்டுமே சரியாக இருக்கலாம்! எனக்கும் சரியான பலுக்கம் எதுவெனத்தெரியவில்லை. இதுவோ அல்லது இதுவோ உதவுமா என்று பாருங்கள். நோக்யா லூம்யா என்பது என் விருப்பமும் வழக்கமும்; எனினும் தமிழிலக்கண விதிகளின்படி / விக்கியின் நடைமுறைகளின்படி பின்வரும் ஏதேனும் பொருந்தலாம் என்றெண்ணுகின்றேன். நோக்கியா லுமியா / இலுமியா / உலுமியா / லூமியா / இலூமியா / உலூமியா. - ʋɐɾɯɳபேச்சு 18:28, 30 ஆகத்து 2016 (UTC)[பதிலளி]

நன்றி... யாரேனும் பெயர்மாற்ற விருப்பம் தெரிவித்தால் மாற்றிவிடலாம். Aadhitharajan (பேச்சு) 17:28, 4 செப்டம்பர் 2016 (UTC)

நோக்கியா லூமியா என மாற்றி விடலாம்.--Kanags \உரையாடுக 22:55, 4 செப்டம்பர் 2016 (UTC)
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:நோக்கியா_லூமியா&oldid=2915080" இலிருந்து மீள்விக்கப்பட்டது