நோக்கியா லூமியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லூமியா திறன்பேசி

நோக்கியா லுமியா என்பது நோக்கியா நிறுவனத்தால் மைக்ரோசாப்டின் விண்டோஸ் போன் இயங்குதளம் பதிந்து வெளியிடப்பட்ட திறன்பேசி வரிசையாகும். முதன்முதலில் விண்டோஸ் ஃபோன் 7 பதிந்து வெளியிடப்பட்டது. பின்னர் விண்டோஸ் ஃபோன் 7.5, விண்டோஸ் ஃபோன் 7.8, விண்டோஸ் ஃபோன் 8, விண்டோஸ் ஃபோன் 8.1 மற்றும் விண்டோஸ் 10 நகர்பேசி பதிப்பு பதிந்து வெளியாகின. நோக்கியா மற்றும் மைக்ரோசாப்ட்டின் நகர்பேசி உற்பத்தி தொழில் விற்பனை ஒப்பந்தத்திற்குப் பின் இவை நோக்கியா லுமியா என்பதில் இருந்து மைக்ரோசாப்ட் லுமியா எனப் பெயர்மாற்றம் செய்யப்பட்டன.[1]

இயக்குதள பயன்பாடு ஒப்பந்தம்[தொகு]

கைபேசிகளின் பட்டியல்[தொகு]

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Microsoft Lumia design officially revealed without Nokia branding". பார்த்த நாள் 24 October 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா&oldid=2114259" இருந்து மீள்விக்கப்பட்டது