நோக்கியா லூமியா 810

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

நோக்கியா லூமியா 810 (Nokia Lumia 810), நோக்கியா நிறுவனம் வெளியிட்ட தொடுதிரை நகர்பேசியாகும். இது விண்டோசு இயங்குதளத்தில் இயங்கும். அக்டோபர் 8, 2012 அன்று வெளியானது. 8 மெகாபிக்சல் (மெகாபடவணுக்கள்) கொண்ட நிழற்படக்கருவி, 1.5 கிகாஹர்ட்சில் இயங்கும் செயலி ஆகிய வசதிகளைக் கொண்டது. [1]

விபரங்கள்[தொகு]

இயங்குதளம் = விண்டோசு 8 (கைபேசிக்கானது)
நினைவகம் = 1 கிகாபைட்டுகள் ரேம்
நினைவக அட்டை = 64 கிகாபைட்டுகள் வரையில்.
இணைப்பு வசதிகள் = புளுடூத், வை-ஃபை

மேற்கோள்கள்[தொகு]

  1. T-Mobile(2012-10-08). "T-Mobile and Nokia Introduce the Nokia Lumia 810". செய்திக் குறிப்பு. பார்க்கப்பட்டது: 2012-10-09.

மேலும் பார்க்கவும்[தொகு]

வெளியிணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=நோக்கியா_லூமியா_810&oldid=3437711" இலிருந்து மீள்விக்கப்பட்டது