பேச்சு:நிதிக் கணக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

கூடுதல் உள்ளடக்கம் தேவை என்று குறித்த கால நீக்கல் வார்ப்புரு இடப்பட்ட பிறகு, பெறுமதியான உள்ளடக்கம் ஏதும் சேர்க்கப்படாமலேயே வார்ப்புரு நீக்கப்பட்டுள்ளது. எனவே, எத்தகைய கூடுதல் உள்ளடக்கம் தேவை என்று தெளிவுபடுத்துமாறு வார்ப்புரு இட்ட தினேசை வேண்டுகிறேன். நன்றி.--இரவி (பேச்சு) 13:53, 11 மே 2014 (UTC)

நிச்சயமாக. :) --தினேஷ்குமார் பொன்னுசாமி (பேச்சு) 15:37, 11 மே 2014 (UTC)
கட்டுரையில் போதியளவு உள்ளடக்கம் உள்ளது. அப்படியிருக்க, நீக்கல் வார்ப்புரு ஏன் இடப்பட்டது? நீக்கல் வார்ப்புரு இடப்பட்ட பின்னர் இக்கட்டுரை ஒரு மாதத்தின் பின்னர் நீக்கப்பட்டது. அதனாலேயே நான் கட்டுரையை மீள்வித்தேன். நீக்கியவர் ஏன் இக்கட்டுரையை நீக்கினார் என்பதற்கும் விளக்கம் தர வேண்டும்.--Kanags \உரையாடுக 21:01, 11 மே 2014 (UTC)