நிதிக் கணக்கியல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

நிதிக் கணக்கியல் (Fund accounting) என்பது ஒரு கணக்கீடு முறைமை ஆகும். இம் முறைமை இலாபத்தை பார்க்கிலும் பொறுப்பை வலியுறுத்துகின்றது. இது இலாப நோக்கற்ற நிறுவனம் மற்றும் அரசாங்கங்களால் பயன்படுத்தப்படுகின்றது. இம் முறைமையின் கீழ் நிதி ஆனது சுய சமநிலை தொகுப்புக் கணக்காகும். இந்த முறைமையானது சட்டங்கள் மற்றும் விதிகள் அல்லது சிறப்புக் கட்டுபாடுகள் வரம்புகளுக்கு ஏற்ப குறிப்பிட்ட நோக்கங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. [1]

உசாத்துணை[தொகு]

  1. Leon E. Hay (1980). Accounting for Governmental and Nonprofit Entities, Sixth edition, page 5. Richard D. Irwin, Inc., Homewood, IL. ISBN 0-256-02329-8
"https://ta.wikipedia.org/w/index.php?title=நிதிக்_கணக்கியல்&oldid=2697495" இருந்து மீள்விக்கப்பட்டது