துடுப்பாட்ட உலகக்கிண்ணம் என்பது விக்கித் திட்டம் துடுப்பாட்டம் என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாகும். இதன் நோக்கங்களை திட்டப் பக்கத்தில் காணலாம். |
உலகக்கிண்ணம் ஊடகம் என்பது இலக்கணப் பிழை. உலகக்கிண்ண ஊடகம் என்பதே சரி. எனினும் கட்டுரையின் உள்ளடக்கத்தைப் பார்க்கையில் இத்தலைப்பு துடுப்பாட்ட உலகக் கிண்ணப் போட்டிகளின் ஊடகப் பெறுமதி என்றிருக்க வேண்டுமெனத் தோன்றுகிறது.--பாஹிம் (பேச்சு) 23:57, 30 சூலை 2014 (UTC) விருப்பம்--≈ த♥உழவன் ( கூறுக ) 01:40, 31 சூலை 2014 (UTC)[பதிலளி]