பேச்சு:திராவிட முன்னேற்றக் கழகம்

Page contents not supported in other languages.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தகவல் குறிப்புகள்[தொகு]

  • அரிசி ரூ.2 விலைக்கு நியாய விலைக் கடைகளில் விற்பனை
  • கண்ணகி சிலை மீண்டும் நிறுவப்பட்டுள்ளது.
  • ரெஸ்மா (டெஸ்மா-Tesma) சட்டம் தள்ளுபடி
  • கட்டாய மதமாற்று தடைச்சட்டம் தள்ளுபடி
  • தமிழ் கட்டாயப் பாடமாக ஆக்கப்பட்டது
  • Monthly financial assistance for three years for unemployed youth those who registered with employment exchange for more than five years.
  • issue of 2 acres land for Agricultural labours
  • can get new ration card at any time
  • assisatance for conducting marriage for poor
  • introduction of welfare schemes

--Natkeeran 14:51, 3 செப்டெம்பர் 2007 (UTC)

பொறுப்பாளர் விவரங்கள்[தொகு]

தகவல் பெட்டியில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட சில பொறுப்பாளர்கள் பெயர்கள் உள்ளன. இதுவே போதுமானது. கட்டுரையில் உள்ள தலைமை நிருவாகிகள் என்று பகுதியின் கீழ் உள்ள விவரங்களை நீக்கக் கோருகிறேன். இந்த விவரங்கள் அடிக்கடி மாறுவன. ஒரு கலைக்களஞ்சியக் கட்டுரையில் இருக்கத் தேவையில்லை. --ரவி 19:23, 17 ஏப்ரல் 2010 (UTC)Reply[பதில் அளி]

\\அவர் 1969 பிப்ரவரி 3 வரை (மறையும் வரை) மட்டுமே ஆட்சியிலிருந்த போதும் சென்னை மாநிலத்தை “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் செய்தது (1969 சனவரி 14); தமிழ்நாடு அரசின் மொழிக் கொள்கையாக இரு மொழித் திட்டத்தை அறிவித்தது (1968 சனவரி 23-ல்). தாலி, சாதி, புரோகிதர் ஆகியவை இல்லாமல் நடைபெற்ற சுயமரியாதைத் திருமணங்களுக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டம் ஆகியவற்றை நிறைவேற்றினார் அண்ணா. அண்ணா மறைந்தபின் அக்கட்சியில் 1969 ஜூலை 26 முதல் முதன்முறையாக ‘தலைவர் பதவி’ உருவாக்கப்பட்டது.\\

என்பது இருமுறை வருகிறது. கொஞ்சம் கவணிக்கவும். - சகோதரன் ஜெகதீஸ்வரன் \பேச்சு


@Gowtham Sampath: நண்பரே இந்த கட்டுரையில் உள்ள மேற்கோள் 1,2,3,4,5,6 ல் உள்ள எந்த இனைப்புமே வேலை செய்யவில்லை அதில் மேற்கோள் காட்டபட்டுள்ள செய்திகளை நீக்கவும்--பாலாசி (பேச்சு) 20:28, 24 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

வணக்கம் @Eeebalaji82: தகவல்களை சுட்டிக் காட்டியமைக்கு நன்றி. மேற்கோள்கள் காட்டப்பட்டுள்ள இணைப்புகள் வேலை செய்யவில்லை எனில் அங்கு மேற்கோள்கள் தேவைப்படுகின்றன என்ற வார்ப்புருவை இடவேண்டுமே அன்றி அதனை நீக்குவது முறையாகாது. நன்றி ஸ்ரீ (✉) 01:02, 25 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Sridhar G: தங்களின் வழிகாட்டலுக்கு மிக்க நன்றி இந்த கட்டுரை வரலாற்றை பாருங்களேன்--பாலாசி (பேச்சு) 08:03, 25 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Gowtham Sampath: இந்த கட்டுரையில் மாநாடு பற்றி எழுதியுள்ளார்களே அது அனுமதிக்க படுமா ? எனக்கு புரியவில்லை --பாலாசி (பேச்சு) 20:39, 24 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Gowtham Sampath: ஏப்ரல் 19, 1961இல் அக்கட்சியிலிருந்து ஈ.வெ.கி. சம்பத் வெளியேறி தமிழ்த் தேசியக் கட்சியை உருவாக்கினார். இது தி.மு.க.வில் ஏற்பட்ட முதல் பிளவு. இலங்கையில் வாழும் தமிழர்களுக்காக 1961இல் திமுக பேரணி நடத்தியது. என்று கட்டுரையில் குறிப்பிட பட்டுள்ளது உங்கள் முன்னர் கூற்று படி இது விளம்பரம் தயவு செய்து நீக்குங்கள் நண்பரே --பாலாசி (பேச்சு) 20:52, 24 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Eeebalaji82: நான் மாநாடு மற்றும் பேரணி நடத்துவதெல்லாம் விளம்பரம் என்று எங்கேயாவது சொன்னேனா??-- கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 05:14, 25 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]

@Gowtham Sampath: இங்கு பாருங்கள் இங்கு நீங்கள் சுட்டிகாட்டிய விளம்பரம் என்பது இருக்கும் --பாலாசி (பேச்சு) 08:03, 25 சூன் 2020 (UTC)Reply[பதில் அளி]