பேச்சு:சூர்யா (நடிகர்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

சூர்யாவின் தொடக்க கால படங்கள் தகவல் பிழையாக இருக்கலாம். அறிந்தவர் திருத்தவும். அட்டவணையில் ? குறியிட்ட இடங்களையும் நிரப்ப வேண்டுகிறேன். சூர்யா, ஜோதிகா இருவர் பற்றிய கட்டுரைகளும் நம் தளத்தில் இருப்பதால், மணச்செய்தியை முதற்பக்கத்தில் செய்திகளில் தருவது ஏற்புடையது என்றால் தெரிவிக்கவும். இன்று இரவு முதற்பக்கத்தில் இடுகிறேன்.--ரவி 10:18, 11 செப்டெம்பர் 2006 (UTC)

முதற் பக்கச் செய்தியாக இடுவதில் ஆட்சேபனை இல்லை. எனக்கு இது ஒரு தெரியாத செய்தியே:)--Kanags 11:07, 11 செப்டெம்பர் 2006 (UTC)

காப்பிடுக[தொகு]

இப்பக்கத்தை காப்பிடுக, விசமத் தொகுப்புகள் [1] உள்ளிடுவதால், தானாக உறுதியளித்த பயனரை மட்டும் அனுமதிக்க வேண்டுகிறேன் .. . Gowtham Sampath (பேச்சு) 11:51, 10 சூலை 2018 (UTC)

இப்போதைக்குத் தேவையில்லை. மேலும் விசமத் தொகுப்புகள் வந்தால் காப்பிடலாம்.--Kanags (பேச்சு) 11:58, 10 சூலை 2018 (UTC)