பேச்சு:சிறிய மகல்லோவே நதியின் மேற்கு கிளை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

@Selvasivagurunathan m: இக்கட்டுரை தகுந்த பகுப்பினுள் சேர்க்கப்பட வேண்டும். அது மட்டுமல்லாமல் திருத்தப்படாமலே சுற்றுக்காவல் செய்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.--Kanags \உரையாடுக 02:40, 16 சூலை 2017 (UTC)

@Kanags: பிழையாக இருந்ததால், தலைப்பை மட்டுமே நகர்த்தினேன். கட்டுரையை திறந்துகூட பார்க்கவில்லை. சுற்றுக்காவல் செய்ததாக குறிக்கும் அணுக்கம் இந்தப் பயனருக்கு தரப்பட்டுள்ளதா என்பது தெரியவில்லை. --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:23, 16 சூலை 2017 (UTC)
ஒரு கட்டுரையை சுற்றுக்காவல் செய்ததாக குறித்தது யார் என்பதனை தெரிந்துகொள்ள வழி ஏதும் இருக்கிறதா? --மா. செல்வசிவகுருநாதன் (பேச்சு) 03:33, 16 சூலை 2017 (UTC)
இருக்கலாம் என நினைக்கிறேன். சுற்றுக்காவல் செய்யாத அனைத்துக் கட்டுரைகளின் பட்டியலைக்கூட எடுக்க முடியவில்லை. கடைசி மாதக் கட்டுரைகள் மட்டுமே தெரிகிறது. நன்றி.--Kanags \உரையாடுக 03:59, 16 சூலை 2017 (UTC)
@Kanags, Selvasivagurunathan m, மற்றும் Shanmugamp7: பார்க்க: சுற்றுக்காவல் பதிகை. அதிலும் இந்தக் கட்டுரையைச் சுற்றுக் காவலுக்குட்பட்டதாகக் குறித்தது யார் என்று அறிய இயலவில்லை.--இரவி (பேச்சு) 06:12, 16 சூலை 2017 (UTC)