பேச்சு:கத்தோலிக்க திருச்சபை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

Moved the following to separate articles:

--டெரன்ஸ் 07:27, 27 ஜூன் 2006 (UTC)

Protestant - தமிழில் என்ன? -- சுந்தர் \பேச்சு 03:19, 8 ஜூன் 2008 (UTC)

தமிழக கதோலிக்க புத்தகங்கள், இதழ்களில் Protestant என்பதனை பிரிவினை திருச்சபை என்று எழுதுவது வழக்கம். இதை தவிர Protest என்ற வார்த்தைக்கு நேரடி மொழிபெயர்ப்பை எழுதுவதாக இருந்தால் எதிர்ப்பாளர் திருச்சபை என்று எழுதலாம். ஆனால் நான் அறிந்தவரை அந்த சபையில் உள்ளவர்கள் புராட்டஸ்டண்ட் அல்லது கிறிஸ்தவர் என்று எழுதுவதையே விரும்புகின்றனர். --Alphanumeric 02:56, 30 ஜூலை 2008 (UTC)

கத்தோலிக்கம்[தொகு]

டெரன்சு, கத்தோலிக்கம் வழிமாற்றலை இப்போது நீக்கியிருக்கிறீர்கள். கத்தோலிக்கம் என்ற பெயரில் தனியானதொரு கட்டுரை எழுதும் எண்ணம் உண்டா?--Kanags \பேச்சு 11:25, 7 அக்டோபர் 2008 (UTC)

ஆம். கத்தோலிக்கத்தின் ஒரு வகையே உரோமன் கத்தோலிக்கம். எனவே கத்தோலிக்கம் என்பதை தனியாக எழுதலாம் என்றுள்ளேன்.--Terrance \பேச்சு 00:35, 8 அக்டோபர் 2008 (UTC)
நன்றி டெரன்ஸ், கத்தோலிக்கத்துக்கு நிறைய இணைப்புகள் இப்போது சிவப்பில் காட்டுகின்றன. விரைவாக ஒரு குறுங்கட்டுரை என்றாலும் எழுதுங்கள். நன்றி.--Kanags \பேச்சு 08:19, 8 அக்டோபர் 2008 (UTC)

கத்தோலிக்கம் கட்டுரையில் சில தகவல்களை இணைத்துள்ளேன்.டெரன்சு இதை சிறிது கவனியுங்கள். வின்சு

வின்சு இணைத்தவை பதிப்புரிமை பெற்றவையென்பதால் அவற்றை நீக்கியுள்ளேன்.--சோடாபாட்டில் 17:40, 11 நவம்பர் 2010 (UTC)

உரோமன் கத்தோலிக்க திருச்சபை பெயர் மாற்றம்[தொகு]

இக்கட்டுரைக்கு கத்தோலிக்க திருச்சபை என்று தலைப்பினை மாற்ற பரிந்துரைக்கின்றேன். பக்க வழி மற்றுதல் மட்டும் போதாது. கத்தோலிக்க திருச்சபையின் எல்லா அதிகாரப்பூர்வ ஏடுகளிலும் தன்னை கத்தோலிக்க திருச்சபை என்றே அழைக்கின்றது. மேலும் உரோமன் கத்தோலிக்கம் என்பது கத்தோலிக்க திருச்சபையின் ஒரு பிரிவே, இதே போல் கிரேக்க கத்தோலிக்கம், சிரியன் கத்தோலிக்கம், சிரியன் மலபார் கத்தோலிக்கம் என்று 32 பிரிவுகள் உள்ளன. இவை அனைத்தும் திருத்தந்தையை தலைவராக ஏற்கின்றன என்பது குறிக்கத்தக்கது. ஆங்கில விக்கியிலும் Catholic Church என்றே கையாளப்பட்டிருப்பதைக் காண்க --ஜெயரத்தின மாதரசன் \உரையாடுக 08:49, 26 ஆகத்து 2011 (UTC)

  • மாதரசன் கூறுவதுபோல, இக்கட்டுரைத் தலைப்பை "கத்தோலிக்க திருச்சபை" என்று மாற்றுவது தேவை. --பவுல்-Paul 21:40, 26 ஆகத்து 2011 (UTC)