பேச்சு:ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி என்னும் கட்டுரை சென்னை தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சென்னை என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


Untitled[தொகு]

இப்பள்ளி குறிப்பிடத்தக்கதாகத் தெரியவில்லை. இது ஒரு Day Care Centre. 20 பிள்ளைகள் மட்டுமே உள்ளனர். அதிபர் உட்பட 4 பேர் மட்டுமே பணியாற்றுகின்றனர். YMCA College of Physical Education Nandanam என்ற கல்லூரியின் ஒரு பகுதி. பார்க்க: [1]. வேண்டுமானால், en:YMCA College of Physical Education கல்லூரிக்கு கட்டுரை எழுதி, இரண்டையும் இணைக்கலாம்.--Kanags \உரையாடுக 07:39, 26 ஏப்ரல் 2017 (UTC)

ஒரு சாதாரண 20 பேர் படிக்கின்ற பள்ளியைப் பற்றிய கட்டுரை என்றால் அது குறிப்பிடத்தக்கது அல்ல எனக் கருதலாம் இப்பள்ளியானது அதில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கையைக்கொண்டு குறிப்பிடத்தக்கதா என மதிப்பிடுவது ஏற்கத்தக்கதல்ல எனக் கருதுகிறேன் இது போன்ற சிறப்புப்பள்ளிகள் மிக அரிதான எண்ணிக்கையிலேயே உள்ளதால் இவறைறைபற்றிய போதிய தகவல்களை பலர் அறிய ஏதுவாக இக்கட்டுரை இருக்கும் என கருதுகிறேன்--Arulghsr (பேச்சு) 10:12, 26 ஏப்ரல் 2017 (UTC)

நான் சொல்ல வருவது அஃதல்ல. இது ஒரு //Day Care Centre// மட்டுமே. முறையான பள்ளி இல்லை.--Kanags \உரையாடுக 10:24, 26 ஏப்ரல் 2017 (UTC)

ஒய். எம். சி. ஏ. உடல் கல்விக் கல்லூரி பக்கத்தை உருவாக்கிவிட்டேன் இக்கட்டுரையை அதனுடன் இணைப்பதாக இருந்தால் இணைக்கலாம்--Arulghsr (பேச்சு) 14:57, 26 ஏப்ரல் 2017 (UTC)

@Kanags and Arulghsr:, ஒய். எம். சி. ஏ. உடல் கல்விக் கல்லூரி என்பதை விட ஒய். எம். சி. ஏ. உடற்கல்விக் கல்லூரி என்பதே பொருத்தமான தலைப்பு--ஸ்ரீஹீரன் (பேச்சு) 15:12, 26 ஏப்ரல் 2017 (UTC)