உள்ளடக்கத்துக்குச் செல்

பேச்சு:எயிட்சு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மருத்துவம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் மருத்துவம் என்னும் திட்டத்துள் எயிட்சு எனும் இக்கட்டுரை அடங்குகின்றது. இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
எயிட்சு என்னும் கட்டுரை உயிரியல் தொடர்பான கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் உயிரியல் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இந்தத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.

If it is felt that this article and the related HIV article should be named in Tamil, we can do so after having a discussion about the tamil translation. Currently, i think there is no popularly known or accepted translation for AIDS and HIV. --ரவி (பேச்சு) 13:49, 2 ஜூலை 2005 (UTC)

There are two Tamil words for AIDS used in Tamil magazines. The Word "vettai noi" (வேட்டை நோய்) has mentioned in Tamil siddha literature. In addition to "vettai noi", the Tamil Siddha magazine "Siddha Ariviyal Maruthuvam (சித்த அறிவியல் மருத்துவம்)" published by GK Hospital (Perambur, Madras) and Siddha practitionar, Dr. K. Gunasekar also uses the word (uDartheivu noi, உடற்தேய்வு நோய்). This magazine has wide print circulation. -Kannan

The current title seems to be the most popularly used one. -- Sundar \பேச்சு 4 ஜூலை 2005 04:32 (UTC)
ஏமக்குறைவு என்ற பதத்தை உலக சுகாதார நிறுவனம் பாவித்து வருகின்றனர் எனினும் எயிட்ஸ் என்னும் பதமே நடைமுறையில் பாவனையில் உள்ளதால் ஏமக்குறைவு என்னும் பக்கத்தை மீள்நடத்தியுள்ளேன். --உமாபதி 15:02, 23 மார்ச் 2006 (UTC)

எயிட்ஸ் vs எய்ட்ஸ்

[தொகு]

??? --Natkeeran 15:11, 23 மார்ச் 2006 (UTC)

இதன் தலைப்பு எயிட்சு என்றிருக்க வேண்டும். யகர மெய்யை அடுத்து டகர மெய் வருமா?--பாஹிம் (பேச்சு) 16:19, 24 சூலை 2012 (UTC)[பதிலளி]

இதன் தலைப்பு எயிட்சிற்கும் எய்ட்ஸ்க்குமாக மாற்றப்படுகின்றது. இதனைத் தவிர்த்தல் நலம். தமிழ் விக்கிப்பீடியா வழிகாட்டல்களின்படி தலைப்பு எயிட்சு என்றிருப்பதே பொருத்தம். பயனர்:C.K.MURTHY கவனிக்க. --மணியன் (பேச்சு) 05:45, 11 சனவரி 2015 (UTC)[பதிலளி]

தவறுக்கு மணிக்கவும் -- C.K.MURTHY  ( பேச்சு  ) 05:57, 11 சனவரி 2015 (UTC)[பதிலளி]

ஆதாரமற்ற பகுதி

[தொகு]

சித்தமருத்துவச்சொல்: வேட்டை நோய் குணம்:

AIDS என்கிற வேட்டை நோய்க்கு குணம் சிறுநீர் மருத்துவம் மூலமாக பெறலாம். ஆரியமொழியில் சிறுநீர் மருத்துவத்திற்கு சிவம்பூ சாஸ்திரம் எனப் பெயர். இச்சிகிச்சையின் போது ஒரு தனது சிறுநீரை அருந்துவதுடன் விரதத்தில் இருப்பார்.

http://naturinologie.info/shivambu.pdf

சிறுநீர் மருத்துவச் சிகிச்சைக்கு தமிழ் மொழியில் அமுரி மருத்துவம் என அழைக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் அமுரி என்கிற சிறுநீரை உட்கொள்ளுவதோடு வெளி சருமத்தில் தேய்ப்பது அவசியம்.

திருத்தப்பட்ட கூகுள் கட்டுரை

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:எயிட்சு&oldid=4166166" இலிருந்து மீள்விக்கப்பட்டது