பேச்சு:இந்தியக் குடைவரைக் கோயில்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

en:Rock cut architecture என்ற ஆங்கில விக்கிப் பக்கத்தை இக்கட்டுரைக்கு இணையாக விக்கியிடை இணைப்புகளில் தரலாமா? பாறைகளை குடைந்து கோயில்கள் கட்டுவது தான் வழக்கமா? வேறு கட்டிடங்கள் கட்டுவதும் உண்டா? இது குறித்த உலகளாவிய விளக்கங்கள், எடுத்துக்காட்டுக்களையும் தரலாம்--ரவி 15:02, 22 ஜூன் 2006 (UTC)

குடைவரை கோயில் என்னும் தலைப்பில் இருந்த 'ஒற்றுப்பிழையை'த் திருத்துக் குடைவரைக் கோயில் என்னும் திருத்தமான தலைப்புக்கு மாற்றும்போது பல தடைகளும், குறுக்கீடுகளும் நுழைந்துள்ளன. குறுக்கீடுகளை விலக்கி, குடைவரைக் கோயில்கள் என்னும் புதிய, திருத்தமான, பொருத்தமான தலைப்புக்கு மாற்றி உதவுமாறு வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:43, 20 சனவரி 2013 (UTC)

திருத்தியிருக்கிறேன். பொதுவாக இவ்வாறான தலைப்புகள் ஒருமையிலேயே வைப்பது முறை. ஆதலால், குடைவரைக் கோயில் என்றே தலைப்பிட்டுள்ளேன்.--Kanags \உரையாடுக 08:27, 21 சனவரி 2013 (UTC)