பேச்சு:இந்தியக் குடைவரைக் கோயில்கள்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இந்தியக் குடைவரைக் கோயில்கள் என்னும் கட்டுரை இந்தியா தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்தியா என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தியக் குடைவரைக் கோயில்கள் என்னும் கட்டுரை இந்து சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் இந்து சமயம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தியக் குடைவரைக் கோயில்கள் என்னும் கட்டுரை சமணம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித்திட்டம் சமணம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தியக் குடைவரைக் கோயில்கள் பௌத்த மதம் தொடர்பான கருத்துகளை கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் பௌத்தம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தியக் குடைவரைக் கோயில்கள் என்னும் கட்டுரை சைவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் சைவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.
இந்தியக் குடைவரைக் கோயில்கள் என்னும் கட்டுரை வைணவ சமயம் தொடர்பான கருத்துகளைக் கொண்ட கட்டுரைகளை மேம்படுத்தவும், புதிய கட்டுரைகள் இயற்றுவதையும் நோக்கமாக உடைய விக்கித் திட்டம் வைணவம் என்னும் திட்டத்துடன் தொடர்புடையது ஆகும். இத் திட்டத்தில் நீங்களும் பங்குபெற விரும்பினால், திட்டப் பக்கத்துக்குச் செல்லவும். செய்யவேண்டிய பணிகள் பற்றிய பட்டியலையும் அங்கே காணலாம்.


கேள்வி[தொகு]

en:Rock cut architecture என்ற ஆங்கில விக்கிப் பக்கத்தை இக்கட்டுரைக்கு இணையாக விக்கியிடை இணைப்புகளில் தரலாமா? பாறைகளை குடைந்து கோயில்கள் கட்டுவது தான் வழக்கமா? வேறு கட்டிடங்கள் கட்டுவதும் உண்டா? இது குறித்த உலகளாவிய விளக்கங்கள், எடுத்துக்காட்டுக்களையும் தரலாம்--ரவி 15:02, 22 ஜூன் 2006 (UTC)

குடைவரை கோயில் என்னும் தலைப்பில் இருந்த 'ஒற்றுப்பிழையை'த் திருத்துக் குடைவரைக் கோயில் என்னும் திருத்தமான தலைப்புக்கு மாற்றும்போது பல தடைகளும், குறுக்கீடுகளும் நுழைந்துள்ளன. குறுக்கீடுகளை விலக்கி, குடைவரைக் கோயில்கள் என்னும் புதிய, திருத்தமான, பொருத்தமான தலைப்புக்கு மாற்றி உதவுமாறு வேண்டுகிறேன். அன்புள்ள --Sengai Podhuvan (பேச்சு) 23:43, 20 சனவரி 2013 (UTC)[பதிலளி]

திருத்தியிருக்கிறேன். பொதுவாக இவ்வாறான தலைப்புகள் ஒருமையிலேயே வைப்பது முறை. ஆதலால், குடைவரைக் கோயில் என்றே தலைப்பிட்டுள்ளேன்.--Kanags \உரையாடுக 08:27, 21 சனவரி 2013 (UTC)[பதிலளி]