விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வலைவாசல் | வைணவம் | கட்டுரைகள் | இலக்கியங்கள் | ஆழ்வார்கள் | விழாக்கள் | விக்கித் திட்டம் | வரலாறு | 108 திவ்ய தேசம் | கலை | நிகழ்வுகள்


Thengalai thiruman.jpg


இத்திட்டம் வைணவம் தொடர்பான புதிய கட்டுரைகளை உருவாக்குவதையும், மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. மேலும் வைணவம் தொடர்பான கட்டுரைகளை இயற்றும் விக்கிப்பயனர்களை இணைக்கவும், அவர்களுக்கு வழிகாட்டி உதவி புரியவும் இத்திட்டம் வழிவகை செய்கிறது.

தாங்களும் இத்திட்டத்தின் கீழ் இணைந்து வைணவத்திற்கும், தமிழுக்கும் தொண்டு செய்ய இயலும், அதற்கு இங்குள்ள 'திட்ட உறுப்பினர்கள்' பகுதியில் தங்கள் பெயரைச் சேர்த்துக்கொள்ளவும். பின் கீழ்க்கண்ட தலைப்புகளில் தாங்கள் கட்டுரைகளை இயற்றலாம், உதவி தேவைப்பட்டால் ஆலமரத்தடியில் அல்லது ஒத்தாசைப் பக்கத்தில் கேட்கவும். நமது திட்டக்குழு உறுப்பினர்களுக்கு என்று முகநூல் குழு ஒன்று உள்ளது. முகநூல் உறுப்பினர்கள் விக்கித்திட்டம் வைணவம் என்ற குழுவில் இணைந்துகொள்ளுங்கள்

நோக்கம்

நமது விக்கித்திட்டம் வைணவத்தின் குறிக்கோள்:

 • வைணவ தொடர்பான கட்டுரைகளின் அளவினையும் தரத்தினையும் அதிகரித்தல்.
 • வைணவாலயங்களின் படங்களையும், தலவரலாற்றையும், அருகிலுள்ள கோயில்களையும் இணைத்தல்.
 • கட்டுரைகளை எளிய தேடலின் பொழுதே ஆர்வமுள்ளோருக்கு கிடைக்க வழிவகை செய்தல்.
 • வலைவாசல்:வைணவம் பராமரிப்பு.


சமீபத்தில் தொகுக்கப்பட்ட கட்டுரைகள்

வைணவ சமயம் தொடர்பான கட்டுரைகளில் சமீபத்தில் பயனர்கள் செய்துள்ள மாற்றங்கள் இங்கு பட்டியல் இடப்பட்டுள்ளன. ஆர்வமுள்ளோர் இப்பட்டியலில் பிற பயனர்கள் செய்த மாற்றங்களை கண்காணிக்கலாம்.


வார்ப்புருக்கள்


தகவல் பலகை

முகநூல் குழு

விக்கித்திட்டம் வைணவம் குழு

சிறப்பு உள்ளடக்கங்கள்

வலைவாசல்கள்

இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் வைணவ சமயம் தொடர்புடைய 1 வலைவாசல் காட்சிபடுத்தப்பட்டுள்ளது. எனினும் சிறப்பு வலைவாசல் தகுதியை இன்னும் இந்த வலைவாசல் பெறவில்லை.

கட்டுரைகள்

இந்நாள் வரை விக்கிப்பீடியாவின் முதல் பக்கத்தில் வைணவ சமயம் தொடர்புடைய எக்கட்டுரையும் காட்சிபடுத்தப்படவில்லை.

 • [[]]
 • [[]]
படங்கள்
உங்களுக்குத் தெரியுமா அறிவிப்புகள்


இலக்குகள்

 1. திருமாலின் அவதாரங்கள், வைணவாலயங்கள் (குறைந்தபட்சம் திவ்யபிரபந்தம் பாடல் பெற்றவைகள்), ஆழ்வார்கள் ஆகிய கட்டுரைகளுக்கு ஏற்ற படங்களை இடவேண்டும்.
 2. ஆழ்வார்களின் கட்டுரைகளை செம்மைப்படுத்த வேண்டும். நிறையக் கட்டுரைகள் விக்கியாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது.
 3. வைணவத் திருத்தலங்களுக்கு அதிக உள்ளடக்கங்களை சேர்த்தல் வேண்டும்
 4. போன்ற கட்டுரைகளை முதற்பக்க கட்டுரைகளாக ஆக்க முயற்சிகள் செய்ய வேண்டும்.
உடன் செய்ய வேண்டியவை

முதல் இலக்கு

 1. தேவையான கட்டுரைகளை அடையாளங்கண்டு வேண்டிய கட்டுரைகள் என்பதில் இணைக்க வேண்டும். பின் அதிலுள்ள கட்டுரைகளை மூன்று வரிகளுக்கும் மேல் குறுங்கட்டுரைகளாகவாவது இயன்றவரை உருவாக்க வேண்டும். எதுவும் இன்றி இருப்பதற்கு குறுங்கட்டுரையாக இருப்பது மேல் அல்லவா!.
 2. விக்கித்திட்டம் வைணவத்தின் கீழுள்ள கட்டுரைகளை சிறந்த கட்டுரை, மேம்படுத்த வேண்டியவை, குறுங்கட்டுரை என பகுப்புகளாக பிரிக்க வேண்டும்.

இரண்டாவது இலக்கு

 1. விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/இலக்கியம், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/தத்துவங்கள், விக்கிப்பீடியா:விக்கித் திட்டம் வைணவம்/தொண்டர்கள் போன்ற துணை வலைவாசல்களுக்கு ஏற்ற பக்கங்களை செம்மை செய்ய வேண்டும்.

பெரும் இலக்கு

 1. வைணவ சமய களஞ்சியம் நூல் தொகுப்புகளை வாங்கி ஆவனம் செய்ய வேண்டும்.

நிறைவுற்றவை

தொகு  

பிற விக்கிமீடிய திட்டங்கள்


விக்கித் திட்டம் வைணவம்  விக்கிசெய்திகளில்  விக்கித் திட்டம் வைணவம்  விக்கிமேற்கோள்களில்  விக்கித் திட்டம் வைணவம்  விக்கிநூல்களில்  விக்கித் திட்டம் வைணவம்  விக்கிமூலத்தில்  விக்கித் திட்டம் வைணவம்  விக்சனரியில்  விக்கித் திட்டம் வைணவம் விக்கிப்பொதுவில்
செய்தி மேற்கோள்கள் நூல்கள் மூல ஆவணங்கள் அகரமுதலி ஊடகம்
Wikinews-logo.svg
Wikiquote-logo.svg
Wikibooks-logo.svg
Wikisource-logo.svg
Wiktionary-logo-en.svg
Commons-logo.svg