பேச்சு:இஞ்சி இடுப்பழகி
Appearance
இக்கட்டுரை புதுப்பயனர் கட்டுரைப் போட்டி மூலம் உருவாக்கப்பட்டது அல்லது விரிவாக்கப்பட்டது. |
@ஜெ.ஜெயகிரிசாந்: @Gowtham Sampath: தமிழில் இத்திரைப்படத்தின் பெயர் 'இஞ்சி இடுப்பழகி' என்பதால் இதன் தலைப்பை \இஞ்சி இடுப்பழகி\ மாற்றப் பரிந்துரைக்கிறேன். இங்கு உங்கள் கருத்தினைப் பதிவு செய்ய வேண்டுகிறேன். நன்றி.--Booradleyp1 (பேச்சு) 15:44, 17 சனவரி 2019 (UTC)
- @Booradleyp1: ஒரு படத்தின் பெயரை நாம் தமிழாக்கம் செய்யகூடாது, இந்த படத்தின் பெயர் தமிழில் இஞ்சி இடுப்பழகி என்ற பெயரில் வெளியாகியிருந்தால், தாராளமாக நாம் மாற்றலாம். நாம் மாற்றும் தலைப்பானது பலராலும் அறியப்பட்டிருக்க வேண்டும் என்பது எனது கருத்து. நன்றி --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:29, 17 சனவரி 2019 (UTC)
@Gowtham Sampath: தமிழில் வெளியான இப்படத்தின் பெயர் \இஞ்சி இடுப்பழகி\ தான் (இப்படத்தின் சுவரொட்டி)--Booradleyp1 (பேச்சு) 17:33, 17 சனவரி 2019 (UTC)
- @Booradleyp1: மாற்றலாம். --கௌதம் 💓 சம்பத் (பேச்சு) 17:40, 17 சனவரி 2019 (UTC)