பெலி ராம் தாசு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெலி ராம் தாசு
Beli Ram Das
நாடாளுமன்ற உறுப்பினர், மக்களவை (இந்தியா)
பதவியில்
1952-1957
பின்னவர்ரேணுகா தேவி பர்கடகி
தொகுதிபர்பேட்டா மக்களவைத் தொகுதி, அசாம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புஅக்டோபர் 1908
பலாசுபரி, காமரூப் ஊரக மாவட்டம்,அசாம்,பிரித்தானியாவின் இந்தியப் பேரரசு
இறப்பு14 சனவரி 1969 (வயது 60)
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்தமயந்தி தாசு
பிள்ளைகள்2 மகன் மற்றும் 5 மகள்கள்
மூலம்: [1]

பெலி ராம் தாசு (Beli Ram Das) இந்தியாவைச் சேர்ந்த ஓர் அரசியல்வாதியாவார். 1908 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் இவர் பிறந்தார். இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் உறுப்பினரான இவர் 1952 ஆம் ஆண்டில் பார்பெட்டா தொகுதியில் இருந்து இந்திய நாடாளுமன்றத்தின் கீழ் அவையான மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். அசாம் மாநிலத்தின் சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். [1][2][3][4] தமயந்தி என்ற பெண்ணைஇவர் திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு 2 மகன்களும் 5 மகள்களும் இருந்தனர். 1969 ஆம் ஆண்டு சனவரி மாதம் 14 ஆம் தேதியன்று இவர் இறந்தார்.

மேற்கோள்கள்[தொகு]

புற இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பெலி_ராம்_தாசு&oldid=3818382" இலிருந்து மீள்விக்கப்பட்டது