பெரிய வல்லூறு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

வடக்கு வாத்துப்பாறு
வடக்கு வாத்துப்பாறு
உயிரியல் வகைப்பாடு e
திணை: விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வரிசை: அசிபித்ரிபார்மசு
குடும்பம்: பாறு
பேரினம்: அசிபிடர்
இனம்: A. gentilis
இருசொற் பெயரீடு
Accipiter gentilis
(லின்னேயஸ், 1758)
துணையினங்கள்
 • Accipiter gentilis albidus
 • Accipiter gentilis apache
 • Accipiter gentilis arrigonii
 • Accipiter gentilis atricapillus
 • Accipiter gentilis buteoides
 • Accipiter gentilis fujiyamae
 • Accipiter gentilis gentilis
 • Accipiter gentilis laingi
 • Accipiter gentilis marginatus
 • Accipiter gentilis schvedowi (கிழக்கு வாத்துப்பாறு)[2]
வடக்கு வாத்துப்பாறின் பரவல்:      கோடைகால வாழ்விடங்கள்     வாழ்விடங்கள்     குளிர்கால வாழ்விடங்கள்
Accipiter gentilis

வடக்கு வாத்துப்பாறு (ஆங்கிலப் பெயர்: Northern goshawk, உயிரியல் பெயர்: Accipiter gentilis) என்பது மிதமான-பெரிய அளவுள்ள கொன்றுண்ணிப் பறவை ஆகும். இது புவியின் வட அரைகோளத்தில் காணப்படுகிறது. இது 1758ல் லின்னேயசால் வகைப்படுத்தப்பட்டது.

உசாத்துணை[தொகு]

 1. "Accipiter gentilis". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2013.2. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2013. பார்க்கப்பட்ட நாள் 26 November 2013. {{cite web}}: Invalid |ref=harv (help)
 2. "Astur gentilis schvedowi AVIS-IBIS".

வெளி இணைப்புகள்[தொகு]

விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெரிய_வல்லூறு&oldid=3252019" இலிருந்து மீள்விக்கப்பட்டது