பேச்சு:பெரிய வல்லூறு

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

தலைப்பு மாற்றம் குறித்து[தொகு]

இப்பறவையின் தமிழ்ப்பெயர் நேரடி மொழிபெயர்ப்பு போல் தெரிகிறது. Northern = வடக்கு; goshawk = goose+hawk = வாத்து + பாறு. இங்கு பயன்படுத்தப்பட்டுள்ள பெயருக்கான தரவுகள் ஏதேனும் உள்ளதா? கிரமிட் கையேட்டில் (தென் இந்திய பறவைகள்) மட்டுமே இது பற்றி கொடுக்கப்பட்டுள்ளது. பெரிய வல்லூறு என்று.--PARITHIMATHI (பேச்சு) 17:20, 4 சூன் 2021 (UTC)[பதிலளி]

தரவுகள் இல்லை--Mereraj (பேச்சு) 07:16, 6 சூன் 2021 (UTC)[பதிலளி]

நன்றி. பெரிய வல்லூறு<nowiki> என்பது சரியாக இருக்கும், அல்லவா?--PARITHIMATHI (பேச்சு) 06:43, 9 சூன் 2021 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:பெரிய_வல்லூறு&oldid=3169323" இலிருந்து மீள்விக்கப்பட்டது