அசிபிடர்
Appearance
அசிபிடர் | |
---|---|
காலர் சிட்டுப்பாறு (A. cirrocephalus), கோபில் சிற்றோடை (குயின்சுலாந்து, ஆத்திரேலியா) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு
|
தொகுதி: | |
வரிசை: | |
குடும்பம்: | |
துணைக்குடும்பம்: | |
பேரினம்: | பிரிசன், 1760
|
உயிரியற் பல்வகைமை | |
சுமார் 50 இனங்கள் | |
வேறு பெயர்கள் | |
Hieraspiza கவுப், 1844 |
அசிபிடர் என்பது ஒரு பறவைப் பேரினம் ஆகும். இது அசிபித்ரிடே குடும்பத்தின் கீழ் வருகின்றது. இது கொன்றுண்ணிப் பறவைகளை உள்ளடக்கியுள்ளது. இதில் உள்ள பெரும்பாலான சிற்றினங்கள் வாத்துப்பாறுகள் அல்லது சிட்டுப்பாறுகள் என்று அழைக்கப்படுகின்றன. இவ்வினப் பறவைகளில் மற்ற இனங்களில் காணப்படும் கோரகோய்டு எனப்படும் ஒருவகைத் தோள்பட்டை எலும்பு இடைவெளிகள் காணப்படுவதில்லை. எனினும் இக்குடும்பத்தின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இரு பறவைகள் இந்த இடைவெளிகளைக் கொண்டுள்ளன.
உசாத்துணை
[தொகு]மேலும் படிக்க
[தொகு]- Balete, Danilo S.; Tabaranza, Blas R. Jr. & Heaney, Lawrence R. (2006): An Annotated Checklist of the Birds of Camiguin Island, Philippines. Fieldiana Zool. New Series 106: 58–72. DOI:10.3158/0015-0754(2006)106[58:AACOTB]2.0.CO;2 HTML abstract
- Heaney, Lawrence R. & Tabaranza, Blas R. Jr. (2006): Mammal and Land Bird Studies on Camiguin Island, Philippines: Background and Conservation Priorities. Fieldiana Zool. New Series 106: 1-13. DOI:10.3158/0015-0754(2006)106[1:MALBSO]2.0.CO;2 HTML abstract
- Olson, Storrs L. (2006): Reflections on the systematics of Accipiter and the genus for Falco superciliosus Linnaeus. Bull. B.O.C. 126: 69-70. PDF fulltext. Archived copy.