பெரிய கொடிவேரி
Appearance
Periya Kodiveri
பொிய கொடிவோி | |
---|---|
ஆள்கூறுகள்: 11°28′52″N 77°17′56″E / 11.48111°N 77.29889°E | |
நாடு | இந்தியா |
மாநிலம் | தமிழ்நாடு |
Region | கோயம்புத்தூர் (கொங்கு நாடு) |
மாவட்டம் | ஈரோடு மாவட்டம் |
அரசு | |
• சட்டமன்ற உறுப்பினர் | கே. ஏ. செங்கோட்டையன் |
• நாடாளுமன்ற உறுப்பினர் | சி. சிவசாமி |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 12,330 |
மொழிகள் | |
• அதிகாரப்பூர்வமாக | தமிழ் |
நேர வலயம் | ஒசநே+5:30 (IST) |
PIN | 638502 |
தொலைபேசிக் குறியீடு | 91(04285) |
நாடாளுமன்ற தொகுதி | திருப்பூர் |
மாநிலச் சட்டப் பேரவை தொகுதி | கோபிசெட்டிப் பாளையம் |
பொிய கொடிவோி (Periya Kodiveri) என்பது தமிழ்நாட்டின் ஈரோடு மாவட்டத்தில், கோபிசெட்டிபாளையம் வட்டத்தில் உள்ள ஒரு பேரூராட்சி ஆகும். இது கோபிசெட்டிபாளையத்திலிருந்து 16 கி.மீ. தூரமும், மாவட்டத் தலைமையகமான ஈரோட்டில் இருந்து 54 கி.மீ. தூரத்தில் உள்ளது.[1] இந்த பேரூராட்சி மாநில நெடுஞ்சாைலயான 15 இல் அமைந்துள்ளது. இது கோபிசெட்டிபாளையம் மற்றும் சத்தியமங்களத்தை இணைக்கிறது. 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பபின்படி பொிய கொடிவோி மக்கள்தொகை 12,330, இதில் ஆண்கள் எண்ணிக்கை 6,181, பெண்கள் எண்ணிக்கை 6,149, ஆகும். [2] கொடிவோி அணை, புறநகரில் அமைந்துள்ள ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாகும்.
சான்றுகள்
[தொகு]- ↑ "Hospital on Wheels, Erode District" (PDF). Archived from the original (PDF) on 2016-02-16. பார்க்கப்பட்ட நாள் 2018-01-04.
- ↑ "Census data, Periya Kodiveri, Tamil Nadu".