உள்ளடக்கத்துக்குச் செல்

பெசர்லங்கா

ஆள்கூறுகள்: 16°05′37″N 80°51′10″E / 16.0937°N 80.8527°E / 16.0937; 80.8527
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பெசர்லங்கா
Pesarlanka
கிராமம்
Map
Dynamic map
பெசர்லங்கா Pesarlanka is located in ஆந்திரப் பிரதேசம்
பெசர்லங்கா Pesarlanka
பெசர்லங்கா
Pesarlanka
இந்தியாவின் ஆந்திரப்பிரதேசத்தில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 16°05′37″N 80°51′10″E / 16.0937°N 80.8527°E / 16.0937; 80.8527
நாடுஇந்தியா
Stateஆந்திரப் பிரதேசம்
மாவட்டம்குண்டூர்
வட்டம் (தாலுகா)பாட்டிபுரோலு
அரசு
 • வகைPanchayati raj
 • நிர்வாகம்பெசர்லங்கா கிராம ஊராட்சி
பரப்பளவு
 • மொத்தம்451 ha (1,114 acres)
மக்கள்தொகை
 (2011)[4]
 • மொத்தம்2,527
 • அடர்த்தி560/km2 (1,500/sq mi)
மொழிகள்
 • அலுவல்தெலுங்கு
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
522xxx
இடக் குறியீடு+91–
வாகனப் பதிவுஆ.பி

பெசர்லங்கா (Pesarlanka) என்பது இந்தியாவின் ஆந்திரப் பிரதேச மாநிலத்தின் குண்டூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமம் ஆகும். இது தெனாலி வருவாய் கோட்டத்தின் பாட்டிபுரோலு மண்டலத்தில் அமைந்துள்ளது. பெசர்லங்கா ஆந்திர பிரதேச தலைநகர் பகுதியின் ஒரு பகுதியாகும்.[2]

புவியியல்

[தொகு]

மண்டலத் தலைமையகமான பாட்டிப்ரோலுவின் கிழக்கே 16.0937°வடக்கு 80.8527°கிழக்கு என்ற புவியியல் கூறுகளில் பெசர்லங்கா அமைந்துள்ளது.[5] இக்கிராமம் 451 எக்டேர் (1,110 ஏக்கர்) பரப்பளவில் பரவியுள்ளது.[3]

மக்கள்தொகை

[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, பெசர்லங்கா கிராமத்தில் 2,527 பேர் இருந்தனர். இம்மொத்த மக்கள் தொகையில், 1,284 பேர் ஆண்களாகவும் 1,243 பேர் பெண்களாகவும் இருந்தனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 968 பெண்களாக இருந்தது. 219 குழந்தைகள் 0-6 வயதுக்குட்பட்டவர்களாக இருந்தார்கள். இவர்களில் 120 பேர் சிறுவர்கள் மற்றும் 99 பேர் சிறுமிகளாவர். கிராமத்தின் சராசரி கல்வியறிவு 1,608 என்ற எண்ணிக்கையுடன் கல்வியறிவு சதவீதம் 69.67% ஆக இருந்தது. இந்த அளவு மாநில சராசரியான 67.41% என்பதை விட கணிசமாக அதிகமாகும்.[3]

அரசும் ஆட்சியும்

[தொகு]

பெசர்லங்கா கிராமப் பஞ்சாயத்து கிராமத்தின் உள்ளூர் ஆட்சியமைப்பாகும்.[1] கிராமம் வார்டுகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு வார்டும் ஒரு வார்டு உறுப்பினரால் பிரதிநிதித்துவப்படுத்தப்படுகிறது.[6]

பொருளாதாரம்

[தொகு]

கிராம மக்களின் முக்கியத் தொழிலாக விவசாயம் உள்ளது. விவசாயிகள் பயிரிடும் முக்கிய பயிர்கள் வாழை, பச்சைப்பயறு, பாக்கு போன்றவையாகும்.[7]

கல்வி வசதி

[தொகு]

2018-19 கல்வியாண்டிற்கான பள்ளி தகவல் அறிக்கையின்படி, கிராமத்தில் மொத்தம் 3 அரசுப் பள்ளிகள் இருந்தன.[8]

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "Gram Panchayat Identification Codes" (PDF). Saakshar Bharat Mission. National Informatics Centre. p. 98. Archived from the original (PDF) on 18 August 2017. Retrieved 9 May 2019.
  2. 2.0 2.1 "Declaration of A.P. Capital Region – Amendment" (PDF). Andhra Pradesh Capital Region Development Authority. Municipal Administration and Urban Development Department, Andhra Pradesh. 22 செப்டெம்பர் 2015. p. 7. Archived (PDF) from the original on 6 மே 2019. Retrieved 9 மே 2019.
  3. 3.0 3.1 3.2 "District Census Hand Book : Guntur (Part B)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 14, 474. Retrieved 2 June 2019.
  4. "Population". Census of India. தலைமைப் பதிவாளர் மற்றும் இந்திய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆணையர். Retrieved 9 May 2019.
  5. "District Census Handbook : Guntur (Part A)" (PDF). Census of India. Directorate of Census Operations, Andhra Pradesh. 2011. pp. 5, 782–783. Retrieved 3 June 2019.
  6. Seetharam, Mukkavilli (1990-01-01). Citizen Participation in Rural Development (in ஆங்கிலம்). Mittal Publications. p. 34. ISBN 9788170992271.
  7. "Island villages in Guntur district limping back to normal". The Hindu (Pesaralanka (Guntur district)). 11 October 2009. http://www.thehindu.com/todays-paper/tp-national/tp-andhrapradesh/island-villages-in-guntur-district-limping-back-to-normal/article159473.ece. பார்த்த நாள்: 25 February 2016. 
  8. "School Information". Commissionerate of School Education. Government of Andhra Pradesh. Archived from the original on 16 ஏப்ரல் 2019. Retrieved 7 May 2019.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பெசர்லங்கா&oldid=4287293" இலிருந்து மீள்விக்கப்பட்டது