புள்ளி பெரும் பறக்கும் அணில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
புள்ளி பெரும் பறக்கும் அணில்
காப்பு நிலை
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு பாலூட்டி
வரிசை: கொறிணி
குடும்பம்: அணில்
பேரினம்: பெரும் பறக்கும் அணில்
இனம்: P. elegans
இருசொற்பெயர்
Petaurista elegans
(மில்லர், 1840)

புள்ளி பெரும் பறக்கும் அணில், அணில் குடும்பத்தைச் சேர்ந்த கொறிணி ஆகும். இவை சீனா, இந்தியா, இந்தோனேசியா, லாவோஸ், மலேசியா, மியான்மர், நேபால், வியட்நாம் போன்ற நாடுகளில் காணப்படுகின்றன.

மேற்கோள்கள்[தொகு]

  1. Waltson, J., Duckworth, J. W. & Molur, S. (2008). Petaurista elegans. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 6 January 2009.