புள்ளித் தொண்டை சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளித் தொண்டைசிலம்பன்
அருணாச்சலப்பிரதேசம் ரோலிங்கில்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
பெல்லோர்னிடே
பேரினம்:
பெல்லோர்னியம்
இனம்:
பெ. அல்பிவெண்ட்ரி
இருசொற் பெயரீடு
பெல்லோர்னியம் அல்பிவெண்ட்ரி
(காட்வின் - ஆசுதென், 1877)

புள்ளித் தொண்டை சிலம்பன் (Spot-throated babbler)(Pellorneum albiventre ) என்பது பெல்லோர்னிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவைச் சிற்றினம் ஆகும். இது முக்கியமாகக் கிழக்கு வங்காளதேசம், பூடான், வடகிழக்கு இந்தியா, யுன்னான், மியான்மர் மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது.

இதன் இயற்கையான வாழ்விடங்கள் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Pellorneum albiventre". IUCN Red List of Threatened Species 2016: e.T22715853A94471459. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22715853A94471459.en. https://www.iucnredlist.org/species/22715853/94471459. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70 – 291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.