புள்ளிக் கழுத்துச் சிலம்பன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புள்ளிக் கழுத்துச் சிலம்பன்
உயிரியல் வகைப்பாடு
உலகம்:
திணை:
பிரிவு:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
திமாலிடே
பேரினம்:
இசுடாச்சிரிசு
இனம்:
இ. இசுட்ரைலாட்டா
இருசொற் பெயரீடு
இசுடாச்சிரிசு இசுட்ரைலாட்டா
(முல்லர், 1836)

புள்ளிக் கழுத்துச் சிலம்பன் (spot-necked babbler-இசுடாச்சிரிசு இசுட்ரைலாட்டா) என்பது திமாலிடே குடும்பத்தில் உள்ள ஒரு பறவை சிற்றினம் ஆகும்.

இது சீனா, இந்தோனேசியா, லாவோஸ், மியான்மர், தாய்லாந்து, வியட்நாம் ஆகிய நாடுகளில் காணப்படுகிறது . இதன் இயற்கை வாழிடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் மற்றும் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான மலைக் காடுகள் ஆகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. BirdLife International (2016). "Stachyris strialata". IUCN Red List of Threatened Species 2016: e.T22716265A94487560. doi:10.2305/IUCN.UK.2016-3.RLTS.T22716265A94487560.en. https://www.iucnredlist.org/species/22716265/94487560. பார்த்த நாள்: 12 November 2021. 
  • Collar, N. J. & Robson, C. 2007. Family Timaliidae (Babblers) pp. 70–291 in; del Hoyo, J., Elliott, A. & Christie, D.A. eds. Handbook of the Birds of the World, Vol. 12. Picathartes to Tits and Chickadees. Lynx Edicions, Barcelona.