புல்லிக்கடா
புல்லிக்கடா
Pullikada புல்லிகடா | |
---|---|
புறநகர் | |
ஆள்கூறுகள்: 8°53′21″N 76°35′30″E / 8.889296°N 76.591787°E | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளம் |
மாவட்டம் | கொல்லம் |
அரசு | |
• நிர்வாகம் | கொல்லம் நகராட்சி ஆணையம் |
Languages | |
• அதிகாரப்பூர்வம் | மலையாளம், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்) |
அஞ்சல் குறியீட்டு எண் | 691001 |
வாகனப் பதிவு | KL-02 |
மக்களவை (இந்தியா) மக்களவை | கொல்லம் |
குடிமை நிறுவனம் | கொல்லம் நகராட்சி நிறுவனம் |
சராசரி கோடை வெப்பநிலை | 34 °C (93 °F) |
சராசரி குளிர்கால் வெப்பநிலை | 22 °C (72 °F) |
இணையதளம் | http://www.kollam.nic.in |
புல்லிக்கடா (Pullikada) இந்தியாவின் கேரளாவில் உள்ள கொல்லம் நகரின் புறநகர் பகுதியாகும். புல்லிகடா என்ற பெயராலும் இப்பகுதி அறியப்படுகிறது. கொல்லம் நகரத்தின் வணிக மையப்பகுதியான சின்னக்கடாவிற்கு மிக அருகில் புல்லிகடா உள்ளது - புல்லிகடாடவுன்டவுன் கொல்லத்தின் ஒரு பகுதியாகும். [1] இந்திய தென்னை வளர்ச்சி வாரியம், புல்லிக்கடாவில் தேங்காய் பதப்படுத்தும் பிரிவு தொடங்க உள்ளது. [2]
கொல்லம் நகரத்திற்கான இராச்சீவ் ஆவாசு யோச்சனா திட்டம்
[தொகு]கொல்லம் நகரின் முக்கியமான குடிசைப்பகுதி புலிக்கடா காலனியாகும்.. ரூ.660 கோடி மதிப்பில் இராச்சீவ் ஆவாசு யோச்சனா திட்டம் கொல்லத்தில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. [3] குடிசைவாசிகளின் சமூக, கலாச்சார மற்றும் பொருளாதார முன்னேற்றத்தை இலக்காகக் கொண்ட இத்திட்டம், அவர்களுக்கு குடிநீர், மின்சாரம், சாலைகள், வடிகால் மற்றும் பிற அடிப்படை வசதிகளுடன் கூடிய வீடுகளையும் வழங்கும். முன்னோடித் திட்டமாக, இது நகரத்தில் உள்ள எசு.எம்.பி. காலனியிலும், பின்னர் புல்லிக்கடா காலனியிலும் அறிமுகப்படுத்தப்படுகிறது. [4] [5]
புல்லிக்கடாவில் உள்ள பொது/தனியார் நிறுவனங்கள்
[தொகு]- தீடி செவர்லேட்டு
- சுவாமி எண்ணெய் மற்றும் பொதி தொகுப்புத் தொழிற்சாலை [6]