புனித மிக்கேல் மலை, நோமண்டி
ஆள்கூறுகள்: 48°38′10″N 1°30′41″W / 48.636°N 1.5114°W
புனித மிக்கேல் மலை | |
![]() | |
![]() | |
Location within Lower Normandy region Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/France Basse-Normandie" does not exist. | |
நிர்வாகம் | |
---|---|
நாடு | பிரான்சு |
பிரதேசம் | Lower Normandy |
திணைக்களம் | Manche |
Arrondissement | Avranches |
கன்டோன் | Pontorson |
Intercommunality | Pontorson – Le Mont-Saint-Michel |
மேயர் | யான் கல்டன் (2014–2020) |
புள்ளிவிபரம் | |
ஏற்றம் | 5–80 m (16–262 ft) |
நிலப்பகுதி1 | 0.97 km2 (0.37 sq mi) |
மக்கட்தொகை2 | 44 (2009) |
- மக்களடர்த்தி | 45/km2 (120/sq mi) |
INSEE/Postal code | 50353/ 50116 |
1 பிரெஞ்சு நிலப்பதிவுத் தரவுகள்: ஆறுகள், குளங்கள், பனியாறுகள் > 1 கிமீ² (0.386 சதுர மைல் அல்லது 247 ஏக்கர்கள்), மற்றும் ஆற்றுக் கயவாய்கள் தவிர்த்து. | |
2ஒன்றுக்கு மேற்பட்ட கம்யூன்களின் வசிப்பவர்கள் (எகா: மாணவர், இராணுவத்தினர்) ஒரு முறை மட்டுமே எண்ணப்பட்டார்கள். |
புனித மிக்கேல் மலை (Le Mont-Saint-Michel; pronounced [lə mɔ̃ sɛ̃ mi.ʃɛl]) என்பது நார்மாண்டியில் அமைந்துள்ள ஒரு தீவாகும். இது கிட்டத்தட்ட ஒரு கிலோமீட்டர் (0.6 மைல்கள்) தூரத்தில் கடற்கரையிலிருந்து வடமேற்கில் அமைந்துள்ளது. 2009[update], தீவின் மக்கள் தொகை 44 ஆகும்.[1]
உசாத்துணை[தொகு]
- ↑ "Insee – Populations légales 2009 – 50353-Le Mont-Saint-Michel". insee.fr. 2012. 21 August 2012 அன்று பார்க்கப்பட்டது.