புதுப்பரியாரம்

ஆள்கூறுகள்: 10°48′13″N 76°37′20″E / 10.803631°N 76.622086°E / 10.803631; 76.622086
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதுப்பரியாரம்
Puthuppariyaram
துணைநகரம்
புதுப்பரியாரத்திலிருந்து பாலக்காடு நகரக் காட்சி
புதுப்பரியாரத்திலிருந்து பாலக்காடு நகரக் காட்சி
ஆள்கூறுகள்: 10°48′13″N 76°37′20″E / 10.803631°N 76.622086°E / 10.803631; 76.622086
நாடு India
மாநிலம்கேரளம்
மாவட்டம்பாலக்காடு
அரசு
 • நிர்வாகம்புதுப்பரியாரம் பஞ்சாயத்து
பரப்பளவு
 • மொத்தம்29.56 km2 (11.41 sq mi)
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்51,185
 • அடர்த்தி1,731.56/km2 (4,484.7/sq mi)
மொழிகள்
 • அதிகாரப்பூர்வம்மலையாளம், ஆங்கிலம்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண்678731
வாகனப் பதிவுகேஎல்-9
Parliament constituencyபாலக்காடு மக்களவைத் தொகுதி
சட்டமன்றத் தொகுதிமலம்புழா சட்டமன்றத் தொகுதி

புதுப்பரியாரம் (Puthuppariyaram, Palakkad) இந்தியாவின் கேரள மாநிலம் பாலக்காடு மாவட்டத்தில் உள்ள பாலக்காடு நகரின் புறநகர்ப் பகுதியாகும். [1] புதுப்பரியாரம் தேசிய நெடுஞ்சாலை 966 [2] என்ற எண்ணில் அமைந்துள்ளது. மாவட்ட தலைமையகத்தில் இருந்து சுமார் 5 கிமீ தொலைவிலும் கோழிக்கோட்டில் இருந்து 124 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது. புதுப்பரியாரம் பஞ்சாயத்து, முன்மொழியப்பட்ட பாலக்காடு மாநகராட்சியின் ஒரு பகுதியாக இருக்க வேண்டிய பஞ்சாயத்துகளில் ஒன்றாகும். [3]

மக்கள்தொகையியல்[தொகு]

2011 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி புதுப்பரியாரத்தில் 51185 பேர் வாழ்ந்தனர். சதுர கிலோமீட்டருக்கு 1731.56 ஆக மக்களடர்த்தி அளவு இருந்தது. புதுப்பரியாரத்தின் பரப்பளவு 29.56 சதுர கிலோமீட்டர்களாகும்[4]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Pin Code: PUDUPPARIYARAM, PALAKKAD, KERALA, India, Pincode.net.in". பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
  2. "NH 966".
  3. "19 2 19p1 — Postimages". பார்க்கப்பட்ட நாள் 2022-06-17.
  4. "പാലക്കാട്‌ ജില്ലയിലെ ഗ്രാമ പഞ്ചായത്തുകളുടെ അടിസ്ഥാന വിവരങ്ങള്‍ | പഞ്ചായത്ത് വകുപ്പ്". பார்க்கப்பட்ட நாள் 2022-08-20.
"https://ta.wikipedia.org/w/index.php?title=புதுப்பரியாரம்&oldid=3849185" இலிருந்து மீள்விக்கப்பட்டது