புதர்க் கொண்டை இருவாய்ச்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புதர்க் கொண்டை இருவாச்சி
CITES Appendix II (CITES)[2]
உயிரியல் வகைப்பாடு
திணை: விலங்கினம்
தொகுதி: முதுகுநாணி
வகுப்பு: பறவை
வரிசை: கோராசீபோர்மெஸ்
குடும்பம்: இருவாய்ச்சி
பேரினம்: அனோரினசு
இனம்: அ. கேலரிடசு
இருசொற் பெயரீடு
அனோரினசு கேலரிடசு
தெம்மினிக், 1831

புதர்க் கொண்டை இருவாய்ச்சி (அனோரினசு கேலரிடசு) இருவாய்ச்சி குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பறவைச் சிற்றினம். இது புரூணை, இந்தோனேசியா, மலேசியா, மியான்மர் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் காணப்படுகிறது. இதன் இயற்கை வாழ்விடம் மிதவெப்பமண்டல அல்லது வெப்பமண்டல ஈரமான தாழ் நிலக் காடுகள் ஆகும்.

சுகாவ் மழைக்காடு, கினாபேட்டான்ஜென் ஆறு- சபா, போர்னியோ - மலேசியா

மேற்கோள்கள்[தொகு]