உள்ளடக்கத்துக்குச் செல்

புஞ்சைத்தளவாய்பாளையம் காசிவிஸ்வநாத சுவாமி கோயில்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அருள்மிகு காசிவிஸ்வநாத சுவாமி கோவில்
அமைவிடம்
நாடு:இந்தியா
மாநிலம்:தமிழ்நாடு
மாவட்டம்:திருப்பூர்
அமைவிடம்:புஞ்சைத்தளவாய்பாளையம், அவிநாசி வட்டம்[1]
சட்டமன்றத் தொகுதி:பெருந்துறை
மக்களவைத் தொகுதி:திருப்பூர்
கோயில் தகவல்
மூலவர்:காசி விஸ்வநாத சுவாமி
தாயார்:விஜயாபுரியம்மன்
சிறப்புத் திருவிழாக்கள்:ஆடி 18, மகாசிவராத்திரி
வரலாறு
கட்டிய நாள்:பதினேழாம் நூற்றாண்டு[சான்று தேவை]

புஞ்சைத்தளவாய்பாளையம் காசிவிஸ்வநாத சுவாமி கோயில் தமிழ்நாட்டில் திருப்பூர் மாவட்டம், புஞ்சைத்தளவாய்பாளையம் என்னும் ஊரில் அமைந்துள்ள சிவன் கோயிலாகும்.[1]

வரலாறு

[தொகு]

இக்கோயில் பதினேழாம் நூற்றாண்டைச் சேர்ந்தது.[சான்று தேவை]

கோயில் அமைப்பு

[தொகு]

இக்கோயிலில் காசி விஸ்வநாத சுவாமி, விஜயாபுரியம்மன் சன்னதிகளும், பெருமாள், தட்சிணாமூர்த்தி, விநாயகர், சண்டிகேஸ்வரர், சூரியன், சந்திரன் உபசன்னதிகளும் உள்ளன. இக்கோயில் முதன்மைத் திருக்கோயில் என்ற வகைப்பாட்டில் இந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது. பரம்பரை அல்லாத அறங்காவலர் அமைப்பால் நிர்வகிக்கப்படுகிறது.[2]

பூசைகள்

[தொகு]

இக்கோயிலில் ஒருகாலப் பூசை திட்டத்தின் கீழ் காமிகாகம முறைப்படி ஒருகாலப் பூசை நடக்கின்றது. ஆடி, மாசி மாதம் ஆடி 18, மகாசிவராத்திரி முக்கிய திருவிழாவாக நடைபெறுகிறது.

மேற்கோள்கள்

[தொகு]
  1. 1.0 1.1 "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 1". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "தமிழகத் திருக்கோவில்கள் தரவுத் தொகுதி 2". தமிழ் இணையக் கல்விக்கழகம். பார்க்கப்பட்ட நாள் பெப்ரவரி 19, 2017. {{cite web}}: Check date values in: |accessdate= (help)