பீகாரி மொழிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


பிகாரி
பிராந்தியம் பீகார்
மொழிக் குறியீடுகள்
ISO 639-1 bh
ISO 639-2 bih
ISO 639-3

பீகாரி மொழிகள் என்பது இந்தியாவிலுள்ள பீகாரில் பேசப்படும் மொழிகளை குறிக்கும். இம்மொழிகள் இந்தோ ஐரோப்பிய மொழிகளின் கீழ்வரும் இந்தோ ஆரிய மொழிக்குடும்பத்தை சேர்ந்தவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பீகாரி_மொழிகள்&oldid=1735103" இருந்து மீள்விக்கப்பட்டது