பில்போ
Appearance
பில்போ
பில்போ | |
---|---|
நகராட்சி | |
அடைபெயர்(கள்): எல் பொட்க்சோ | |
நாடு | எசுப்பானியா |
தன்னாட்சி சமூகம் | பாசுக்கு நாடு |
மாநிலம் | பிசுக்கே |
கொமார்க்கா | பெருநகர பில்போ |
நிறுவல் | 15 சூன் 1300 |
அரசு | |
• வகை | மேயர்-நகர்மன்றம் |
• மேயர் | இபோன் எரேசொ (பிஎன்வி) |
பரப்பளவு | |
• நகராட்சி | 40.65 km2 (15.70 sq mi) |
• நகர்ப்புறம் | 17.35 km2 (6.70 sq mi) |
• நாட்டுப்புறம் | 23.30 km2 (9.00 sq mi) |
ஏற்றம் | 19 m (62 ft) |
உயர் புள்ளி | 689 m (2,260 ft) |
தாழ் புள்ளி | 0 m (0 ft) |
மக்கள்தொகை (2013)[1] | |
• நகராட்சி | 3,49,356 |
• அடர்த்தி | 8,600/km2 (22,000/sq mi) |
• பெருநகர் | 9,50,155 |
இனங்கள் | எசுப்பானியம்: Bilbaíno, Bilbaína |
நேர வலயம் | ஒசநே+1 (CET) |
• கோடை (பசேநே) | ஒசநே+2 (CEST) |
அஞ்சல் குறியீடு | 48001 – 48015 |
அழைப்புக் குறிகள் | +34 94 |
அலுவல் மொழிகள் | எசுப்பானியம், பாசுக்கு |
இணையதளம் | அதிகாரப்பூர்வ இணையதளம் |
பில்போ (Bilbao[2]) எசுப்பானியாவின் பாசுக்கு நாடு தன்னாட்சி சமூகத்தில் உள்ள பிசுக்கே மாநிலத்தின் தலைநகரமும் நகராட்சியும் ஆகும். பாசுக்கு நாட்டின் மிகப்பெரிய நகரமாகவும் எசுப்பானியாவின் பத்தாவது பெரிய நகரமாகவும் விளங்குகிறது; இதன் மக்கள்தொகை 2010இல் 353,187 ஆக இருந்தது.[3] பில்போ பெருநகர் பகுதியின் மக்கள்தொகை 1 மில்லியனாக உள்ளது;[4][5] வடக்கு எசுப்பானியாவில் மிகுந்த மக்கள் வாழும் பெருநகர் பகுதிகளில் ஒன்றாக உள்ளது.
பில்போ எசுப்பானியாவின் வடக்கு-மத்தியப் பகுதியில் பிஸ்கே விரிகுடாவிற்கு தெற்கே 14 கிலோமீட்டர்கள் (8.7 mi) தொலைவில், பில்போ கழிமுகத்தை யடுத்து, அமைந்துள்ளது. இதன் முதன்மை நகர்ப்பகுதியைச் சுற்றிலும் சராசரி 400 மீட்டர்கள் (1,300 அடி) உயரமுள்ள இரண்டு மலைத் தொடர்கள் சூழ்ந்துள்ளன.[6]
மேற்சான்றுகள்
[தொகு]- ↑ "Tabla158". Ine.es. Archived from the original on 2015-04-03. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
- ↑ "Define Bilbao". reference.com. பார்க்கப்பட்ட நாள் 19 October 2010.
- ↑ "List of place names". National Statistics Institute. Archived from the original on 2 ஜனவரி 2011. பார்க்கப்பட்ட நாள் 19 October 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Urban zones in Spain. World Gazetteer". Population-statistics.com. Archived from the original on 2013-10-04. பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
- ↑ "Functional area. Bilbao Metropolitan Area" (PDF). பார்க்கப்பட்ட நாள் 2014-06-26.
- ↑ Quiroga 2001: 17
வெளி இணைப்புகள்
[தொகு]- Bilbao's official website
- Bilbao's Chamber of Commerce official tourism website பரணிடப்பட்டது 2019-01-01 at the வந்தவழி இயந்திரம்
- Scholars on Bilbao: This website encompasses academic works that analyse the urban regeneration of the city of Bilbao (e.g. strategic plans, infrastructures, the Guggenheim Museum Bilbao and dilemmas, cultural tourism, gentrification, uneven development, creative industries, artists ... etc).