பாஸ்க் மொழி
Appearance
பாஸ்க் மொழி | |
---|---|
Euskara | |
நாடு(கள்) | எசுப்பானியா, பிரான்ஸ் |
பிராந்தியம் | பாஸ்க் நாடு |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 1,063,700 (தாய்மொழி: 665,700)[1] (2006) 715,000 (2012) |
அலுவலக நிலை | |
அரச அலுவல் மொழி | பாஸ்க் நாடு, நவார் (எசுப்பானியா) |
மொழி கட்டுப்பாடு | யுஸ்கல்டுசயின்டியா |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | eu |
ISO 639-2 | baq (B) eus (T) |
ISO 639-3 | eus |
பாஸ்க் மொழி (Euskara) என்பது ஐரோப்பாவிலுள்ள பீரெனே மலைத்தொடரின் மேற்குப்பகுதியில், எசுப்பானியா நாட்டின் வடக்குப்பகுதியையும் பிரான்ஸ் நாட்டின் தென்மேற்குப்பகுதியையும் உள்ளடக்கிய பாஸ்க் நாட்டில் வாழும் பாஸ்க் மக்களால் பேசப்படும் ஒரு மொழியாகும். உலகில் தற்கால வழக்கிலுள்ள எந்த மொழிக் குடும்பத்திலும் சேராத இம்மொழி ஒரு தனித்த மொழியாகும். 714,135 மக்களின் தாய்மொழியாக விளங்கும் இம்மொழியை 2,648,998 மக்கள் பேசுகின்றனர்.[2]
சான்றுகள்
[தொகு]- ↑ Forth sociolinguistic enquiries in Basque Country or IV. Inkesta Soziolinguistikoa
- ↑ Gobierno Vasco (July 2012). "V. Inkesta Soziolinguistikoa". Servicio Central de Publicaciones del Gobierno Vasco. பார்க்கப்பட்ட நாள் 18 July 2012.