பாசுக்கு மக்கள்
தோற்றம்
1st row: சாஞ்சோ III, எல்கானோ, லொயோலா இஞ்ஞாசி, பிரான்சிஸ் சவேரியார், லோப் டெ அகுய்யர், பாசுத்தோ எல்யுயார் | |
| மொத்த மக்கள்தொகை | |
|---|---|
| 15 மில்லியன் | |
| 3,500,069 | |
| 3,200,000 | |
| 2,500,000 | |
| 1,600,000 | |
| 1,100,000 | |
| 500,000 | |
| 102,690 | |
| 60,000 | |
| 57,000 | |
| 25,000 | |
| 10,000 | |
| 7,500 | |
| 6,000 | |
| 5,000 | |
| 5,000 | |
| 5,000 | |
| 5,000 | |
| 4,000 | |
| 4,000 | |
| 3,000 | |
| 2,000 | |
| 2,000 | |
| 1,500 | |
பாசுக்கு மக்கள் (Basque, எசுப்பானியம்: vascos; பிரான்சியம்: basques) பிரனீசு மலைத்தொடரின் மேற்கு பகுதியில் பிஸ்கே விரிகுடாவின் கடலோரத்தில் வடக்கு-மத்திய எசுப்பானியாவிலும் தென்மேற்கு பிரான்சிலும் விரவியுள்ள, வழமையாக பாசுக்கு நாடு என அறியப்படுகின்ற, நிலப்பகுதியில் வாழ்ந்துவரும் உள்நாட்டு இனக் குழுவினர் ஆவர்.[1][2][3]

இவர்களை:
- யுசுகல்டுனாக் (Euskaldunak) என்று பாஸ்க் மொழியிலும்
- வாசுக்கோ (Vasco) என எசுப்பானியத்திலும்
- பாஸ்க் (Basque) என ஆங்கிலத்திலும் பிரான்சியத்திலும்
- பாஸ்கோ (Basco) என போர்த்துக்கேயத்திலும் அழைக்கின்றனர்.