பாசுக்கு நாடு (தன்னாட்சி சமூகம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பாசுக்கு நாடு
Euskadi a (பாசுக்கு)
País Vasco அல்லது Euskadi (எசுப்பானியம்)
தன்னாட்சி சமூகம்
Autonomous Community of the Basque Country
Euskal Autonomia Erkidegoa b (பாசுக்கு)
Comunidad Autónoma del País Vasco (எசுப்பானியம்)
பாசுக்கு நாட்டின் கொடி
Flag
Coat-of-arms of Basque Country
Coat of arms
பண்: எசுக்கோ அபென்டரென் இரெசெர்கியா
வடக்கு எசுப்பானியாவில் பாசுக்கு நாடு சமூகத்தின் அமைவிடம்.
வடக்கு எசுப்பானியாவில் பாசுக்கு நாடு சமூகத்தின் அமைவிடம்.
ஆள்கூறுகள்: 42°50′N 2°41′W / 42.833°N 2.683°W / 42.833; -2.683ஆள்கூற்று: 42°50′N 2°41′W / 42.833°N 2.683°W / 42.833; -2.683
நாடு எசுப்பானியா
தலைநகரம் விடோரியா-காசுதீசு (நடைமுறைப்படி)
மாநிலங்கள் அலவா,
பிசுக்கே,
கிப்புசோக்கா
அரசு
 • வகை அரசியல்சட்ட முடியாட்சியின் கீழான அரசுப் பகிர்வு
 • ஆட்சி பாசுக்கு அரசு
 • லெகென்டாகரி அனிகொ உர்குல்லு (பாசுக்குத் தேசியக் கட்சி)
பரப்பளவு
 • மொத்தம் 7,234
பரப்பளவு தரவரிசை 14வது (எசுப்பானியாவில் 1.4%)
மக்கள்தொகை (2014)
 • மொத்தம் 21,66,184
 • அடர்த்தி 300
 • Rank 7.9
மக்களினம் பாசுக்கு மக்கள்
எசுக்கல்டுன்
வாசுக்கோ (ஆ), வாசுக்கா (பெ)
அழைப்புக் குறி +34 94-
ஐ.எஸ்.ஓ 3166 குறியீடு ES-PV
தன்னாட்சி சட்டம் 25 அக்டோபர் 1979
ஆட்சி மொழிகள் பாசுக்கு
எசுப்பானியம்
சட்டப்பேரவை 75 உறுப்பினர்கள்
எசுப்பானிய கீழவை 19 உறுப்பினர்கள் (மொத்தம் 350)
எசுப்பானிய மேலவை 15 செனட்டர்கள் (மொத்தம் 264)
இணையத்தளம் பாசுக்கு அரசு
a. ^ Also Euskal Herria, according to the Basque Statute of Autonomy .
b. ^ Also Euskal Herriko Autonomia Erkidegoa, according to the Basque Statute of Autonomy.

பாசுக்கு நாடு (Basque Country) எசுப்பானியாவின் வடக்குப் பகுதியிலுள்ள தன்னாட்சி சமூகமாகும். இதில் வரலாற்றுப் பகுதிகள் என அறியப்படும் பாசுக்கு மாநிலங்களான அலவா, பிசுக்கே, கிப்புசோக்கா அடங்கியுள்ளன.

1978ஆம் ஆண்டு எசுப்பானிய அரசியலமைப்பின்படி பாசுக்கு நாடு அல்லது பாசுக்கு தன்னாட்சி சமூகத்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. இதற்கு அலுவல்முறையான தலைநகரம் எதுவும் இல்லை; எனினும் பாசுக்கு சட்டப்பேரவையும் பாசுக்கு அரசும் செயல்படுகின்ற விடோரியா-காசுதீசு (விடோரியா எசுப்பானியப் பெயர், காசுதீசு பாசுக்கு மொழியில் பெயர்) நடைமுறைப்படியான தலைநகரமாக உள்ளது. பிசுக்கே மாநிலத்திலுள்ள பில்போ மிகப் பெரிய நகரமாக விளங்குகிறது.