உள்ளடக்கத்துக்குச் செல்

ஃபிரோஸ்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பிரோசுபூர் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பிரோஸ்பூர்
ਫਿਰੋਜ਼ਪੁਰ
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்பஞ்சாப்
மாவட்டம்பிரோஸ்பூர்
தோற்றுவித்தவர்பிருஸ் ஷா துக்ளக்
ஏற்றம்
182 m (597 ft)
மக்கள்தொகை
 (2011)
 • மொத்தம்1,10,091
மொழிகள்
 • ஆட்சி்பஞ்சாபி
நேர வலயம்ஒசநே+5:30 (IST)
PIN
152001
இடக் குறியீடு91-1632
வாகனப் பதிவுPB 05
இணையதளம்http://ferozepur.nic.in/

பிரோஸ்பூர் என்னும் நகரம் சத்லஜ் ஆற்றின்கரையில் அமைந்துள்ளது. இது இந்திய பஞ்சாபில் உள்ள பிரோஸ்பூர் மாவட்டத்தில் உள்ளது. இதை பிருஸ் ஷா துக்ளக் என்னும் இசுலாமிய அரசர் நிறுவினார்.[1]

இங்கிருந்து அம்ரித்சர், லூதியானா, ஜலந்தர், தில்லி, சண்டிகர் உள்ளிட்ட நகரங்களுக்கு போக்குவரத்து வசதி உண்டு.

தட்பவெப்ப நிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பிரோஸ்பூர்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 18.9
(66)
20.6
(69)
25.6
(78)
34.4
(94)
38.3
(101)
39.4
(103)
34.4
(94)
32.8
(91)
33.3
(92)
31.7
(89)
26.1
(79)
20.6
(69)
29.68
(85.4)
தாழ் சராசரி °C (°F) 6.7
(44)
8.3
(47)
12.8
(55)
18.3
(65)
22.8
(73)
26.1
(79)
26.1
(79)
24.4
(76)
23.3
(74)
17.2
(63)
11.1
(52)
7.2
(45)
17.04
(62.7)
பொழிவு mm (inches) 20.3
(0.80)
38.1
(1.50)
30.5
(1.20)
20.3
(0.80)
20.3
(0.80)
61
(2.40)
228.6
(9.00)
188
(7.40)
86.4
(3.40)
5.1
(0.20)
12.7
(0.50)
20.3
(0.80)
731.5
(28.8)
ஆதாரம்: [2]

மக்கள் தொகை

[தொகு]

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்போது, 110,091 மக்கள் வசித்தனர். இவர்களில் 58,401 பேர் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இவர்களில் 79.75 சதவீதம் பேர் கல்வியறிவு பெற்றிருந்தனர்.[3]

சான்றுகள்

[தொகு]
  1. "tribuneindia... Regional Vignettes". Tribuneindia.com. பார்க்கப்பட்ட நாள் May 2013. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  2. "Average Weather for Firozpur - Temperature and Precipitation". The Weather Channel. பார்க்கப்பட்ட நாள் 25 பெப்ரவரி 2008. {{cite web}}: Check date values in: |accessdate= (help)
  3. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Provisional Population Totals, Census of India 2011. பார்க்கப்பட்ட நாள் 2012-07-07.

இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஃபிரோஸ்பூர்&oldid=3926925" இலிருந்து மீள்விக்கப்பட்டது