பிரெஞ்சுத் தமிழியல்
Appearance
பிரெஞ்சு தமிழியல் (French Tamil Studies) என்பது பிரெஞ்சு மொழி, பிரான்ஸ், பிரெஞ்சு மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும்.
பிரான்ஸ்-பாண்டிச்சேரி தொடர்பு
[தொகு]பிரான்ஸ் நாட்டுக்கும் பாண்டிச்சேரிக்கும் 400 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலனித்துவ தொடர்பு உண்டு.
3வது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு
[தொகு]மூன்றாவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாடு பேராசிரியர் ஜீன் பிலியோசா தலைமையில் 1970இல் பிரான்சின் தலைநகர் பாரிசில் நடைபெற்றது. ஐரோப்பிய அமெரிக்க திராவிடவியலாளரும் மேற்கிலே தங்கியிருந்த தமிழர் உட்பட திராவிட மொழி பேசியவர்களும் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
பிரெஞ்சு தமிழியல் அறிஞர்கள்
[தொகு]- Mousset, Dupuis - பிரெஞ்சு தமிழ், தமிழ் பிரெஞ்சு அகராதிகள்
- Julien Vinson - 1878 - திராவிட மொழிகளின் வினையமைப்பியல்
- Dr. Jean Filliozat (ழான் ஃபில்லியொசா) - திருவிளையாடற் புராணம், ஆண்டாள் திருப்பாவை, கந்தபுராணம் பிரெஞ்சு மொழிபெயர்ப்பு
- 1889 - Martinet தமிழ் இலக்கணம் தமிழில் இயற்றினார்
- 1892 - M. J. Baulez பாதிரியார் தமிழ் பிரெஞ்சு இலக்கண நூலை எழுதினார்.
- 1992 - François Gros - திருக்குறளின் காமத்துப்பால் யுனெசுக்கோ மொழிபெயர்ப்பு
பாண்டிச்சேரி பிரெஞ்சு நிறுவனம்
[தொகு]இவற்றையும் பார்க்க
[தொகு]உசாத்துணைகள்
[தொகு]- ச. சச்சினாந்ந்தம். (1997). பிரான்ஸ் நாடும் பிரெஞ்சு மக்களும்: அறிவுக்களஞ்சியக் கையேடு. Gnana.
வெளி இணைப்புகள்
[தொகு]- www.ifpindia.org
- Pondicherry: Where India Meets France பரணிடப்பட்டது 2007-02-23 at the வந்தவழி இயந்திரம்
- Learning Indian Languages (Tamil) - A French View
- Needle in the haystack? Finding Materials to leran Indian lanaugages (colloquial Tamil)
- INITIATION à la LANGUE TAMOULE
- Tamil scholar from France
- The French-Tamil Language contact situation in India பரணிடப்பட்டது 2011-11-14 at the வந்தவழி இயந்திரம்