சமசுகிருத தமிழியல்
Appearance
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
சமசுகிருத மொழிக்கும் தமிழ் மொழிக்கும் இருக்கும் தொடர்பு ஆதியானது, நெருக்கமானது, மிக முக்கியமானது. சமசுகிருதத்தை பார்க்கும் பிராமிண மக்களுக்கும் தமிழ் மொழியை தமது அடையாளமாக கொள்ளும் தமிழர்களுக்கும் ஒரு நீண்ட பலக்கிய பன்முக உறவாடல் இருந்துவருகின்றது .தமிழ் மொழியில் இருந்து பல சொற்கள் சமசுகிருதத்திற்கு கலவாடபட்டது என்ற கருத்து உள்ளது. தமிழ் சமசுகிருத மொழிகளுக்கும் அவற்றை சார்ந்த மக்களுக்கும் இருக்கும் உறவை முக்கியமாக ஆயும் இயலை சமசுகிருத தமிழியல் எனலாம்.