சீனத் தமிழியல்
Jump to navigation
Jump to search
சீனத் தமிழியல் (Chinese Tamil Studies) என்பது சீன மொழி, சீனா, சீன மக்களுக்கும் தமிழ் மற்றும் தமிழர்களுக்கும் இருக்கும் தொடர்பையும் பரிமாறுதல்களையும் ஆயும் இயல் ஆகும். தமிழக அரசு திருக்குறளை சீன மொழியில் மொழிபெயர்க்க குழுவொன்றை அமைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
அடையாளங்கள்[தொகு]
- ஸ்ரீதரன். சீன மொழி -- ஓர் அறிமுகம்