பிரின்சிப்பி தேன்சிட்டு
தோற்றம்
| பிரின்சிப்பி தேன்சிட்டு | |
|---|---|
| ஆண் | |
| பெண், பிரின்சிப்பி தீவில் | |
| உயிரியல் வகைப்பாடு | |
| திணை: | |
| பிரிவு: | |
| வகுப்பு: | |
| வரிசை: | |
| குடும்பம்: | நெக்டாரினிடே |
| பேரினம்: | |
| இனம்: | அ. ஹார்ட்லாபி |
| இருசொற் பெயரீடு | |
| அனாபத்மிசு ஹார்ட்லாபி ஹார்ட்லாப், 1857 | |
| வேறு பெயர்கள் | |
|
நெக்டாரினியா ஹார்ட்லாபி ஹார்ட்லாப், 1857 | |
பிரின்சிப்பி தேன்சிட்டு (Príncipe sunbird)(அனாபத்மிசு ஹார்ட்லாபி ) என்பது நெக்டரினிடே குடும்பத்தில் உள்ள ஒரு வகை பறவை சிற்றினம் ஆகும். இது பிரின்சிப்பி தீவுகளில் மட்டுமே காணப்படும் அகணிய உயிரியாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ BirdLife International (2018). "Anabathmis hartlaubii". IUCN Red List of Threatened Species 2018: e.T22717709A131458593. doi:10.2305/IUCN.UK.2018-2.RLTS.T22717709A131458593.en. https://www.iucnredlist.org/species/22717709/131458593. பார்த்த நாள்: 16 November 2021.
- ↑ பன்னாட்டு பறவை வாழ்க்கை, Species Factsheet Anabathmis hartlaubii, accessed 17 January 2019