அனாபத்மிசு
Appearance
அனாபத்மிசு | |
---|---|
உயிரியல் வகைப்பாடு | |
உலகம்: | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | |
பேரினம்: | ரெய்ச்செனோவ், 1905
|
சிற்றினம் | |
|
அனாபத்மிசு (Anabathmis) என்பது நெக்டரினிடே பறவைக் குடும்பத்தில் உள்ள பேரினம் ஆகும். இதில் மூன்று சிற்றினங்கள் உள்ளன:[1]
- ரெய்சென்பேச் தேன்சிட்டு அனாபத்மிசு ரெய்சென்பேச்சி
- பிரின்சிப்பி தேன்சிட்டு, அனாபத்மிசு ஹார்ட்லாபி
- நியூட்டன் தேன்சிட்டு, அனாபத்மிசு நியூடோனி
அனபாத்மிசு என்ற கிரேக்கச் சொல்லின் பொருள், படி அல்லது படிக்கட்டு என்பதாகும்.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "ITIS Report: Anabathmis". Integrated Taxonomic Information System. பார்க்கப்பட்ட நாள் 20 October 2016.
- ↑ Jobling, James A. (2010). The Helm Dictionary of Scientific Names. London, UK: Christopher Helm. p. 46. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-4081-2501-4.