பிராங்க் டைசன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிராங்க் டைசன்
இங்கிலாந்து இங்கிலாந்து
இவரைப் பற்றி
முழுப்பெயர் பிராங்க் டைசன்
பிறப்பு 6 சூன் 1930 (1930-06-06) (அகவை 89)
இங்கிலாந்து
வகை பந்துவீச்சு
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை வலதுகை வேகப்பந்து
அனைத்துலகத் தரவுகள்
முதற்தேர்வு (cap 377) ஆகத்து 12, 1954: எ பாக்கித்தான்
கடைசித் தேர்வு மார்ச்சு 18, 1959: எ நியூசிலாந்து
தரவுகள்
தேர்வுமுதல்
ஆட்டங்கள் 17 244
ஓட்டங்கள் 230 4103
துடுப்பாட்ட சராசரி 10.95 17.09
100கள்/50கள் 0/0 0/13
அதியுயர் புள்ளி 37* 82
பந்துவீச்சுகள் 3452 38173
விக்கெட்டுகள் 76 767
பந்துவீச்சு சராசரி 18.56 20.89
5 விக்/இன்னிங்ஸ் 4 34
10 விக்/ஆட்டம் 1 5
சிறந்த பந்துவீச்சு 7/27 8/60
பிடிகள்/ஸ்டம்புகள் 4/– 85/0

ஏப்ரல் 26, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்கெட் ஆக்கைவ்

பிராங்க் டைசன் (Frank Tyson, (6 சூன் 1930 – 27 செப்டம்பர் 2015) என்பவர் இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர் ஆவார். இவர் 17 தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 244 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இவர் 1954 - 1959 ல், இங்கிலாந்து தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.[1][2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Kilburn, p. 242.
  2. http://www3.sympatico.ca/qhokim/players/tyson.htm.
  3. p65-66, Clive Batty, The Ashes Miscellany, Vision Sports Publishing, 2006.
  4. Tom Graveney with Norman Giller, The Ten Greatest Test Teams, Sidgwick & Jackson, 1988.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பிராங்க்_டைசன்&oldid=2807416" இருந்து மீள்விக்கப்பட்டது