பிரயன் போலஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பிரயன் போலஸ்
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்பிரயன் போலஸ்
மட்டையாட்ட நடைவலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடைவலதுகை மிதவேகப் பந்துவீச்சு
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
தேர்வு அறிமுகம்சூலை 25 1963 எ மேற்கிந்தியத் தீவுகள்
கடைசித் தேர்வுபிப்ரவரி 15 1964 எ இந்தியா
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தேர்வு முதல் ஏ-தர
ஆட்டங்கள் 7 469 143
ஓட்டங்கள் 496 25598 3110
மட்டையாட்ட சராசரி 41.33 34'03 5.50
100கள்/50கள் -/4 39/142 1/18
அதியுயர் ஓட்டம் 88 202* 100*
வீசிய பந்துகள் 18 1736 6
வீழ்த்தல்கள் 24 0
பந்துவீச்சு சராசரி 36.91
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
சிறந்த பந்துவீச்சு - 4/40 0/7
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
2/– 201/- 44/-
மூலம்: [1], மார்ச்சு 28 2010

பிரயன் போலஸ் (Brian Bolus, சனவரி 31, 1934), இங்கிலாந்து அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் ஏழு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும், 463 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும், 143 ஏ-தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியில், இங்கிலாந்து அணியினை இவர் 1963 -1964 ல் பிரதிநிதித்துவப் படுத்தியுள்ளார்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=பிரயன்_போலஸ்&oldid=2218046" இருந்து மீள்விக்கப்பட்டது